சிவப்பு மழைக்கு இலங்கையில் தடை

சிங்கள ராணுவத்தின் கொடூரக் கரங்களில் சிக்கி மீண்ட ஒரு தமிழ் வாலிபன் தமிழகத்திற்கு வருகிறான். இங்கு வந்த பின்னர் இந்திய அமைச்சரைக் கடத்தி சில கோரிக்கைகளை வைத்து நிறைவேற்றிக் கொள்வதுதான் படத்தின் கதையாகும்.
இப்படம் தமிழகத்தில் தங்கு தடையின்றி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்படத்தை இலங்கையில் திரையிட தடை விதித்துள்ளதாம் அந்த நாட்டு அரசு. இலங்கை ராணுவ வீரர்கள் குறித்து குற்றம் சாட்டுவது போல படம் இருப்பதால் இந்தத் தடை விதிப்பாம்.
Comments
armed struggle இலங்கைத் தமிழர் சிவப்பு மழை சுரேஷ் ஜோக்கிம் தடை தமிழ்த் திரைப்படம் ban sivappu mazhai srilankan tamil suresh joachim tamil movie


Click it and Unblock the Notifications