twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவப்பு மழைக்கு இலங்கையில் தடை

    By Sudha
    |

    Sivappu Mazhai
    இலங்கைத் தமிழரான சுரேஷ் ஜோக்கிம் உருவாக்கிய கின்னஸ் சாதனை படைத்த படம் சிவப்பு மழை. 12 நாட்களில் இப்படம் உருவாக்கப்பட்டு சாதனை படைத்தது. சுரேஷ் ஜோக்கிம் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். கிருஷ்ணமூர்த்தி படத்தை இயக்கியிருந்தார்.

    சிங்கள ராணுவத்தின் கொடூரக் கரங்களில் சிக்கி மீண்ட ஒரு தமிழ் வாலிபன் தமிழகத்திற்கு வருகிறான். இங்கு வந்த பின்னர் இந்திய அமைச்சரைக் கடத்தி சில கோரிக்கைகளை வைத்து நிறைவேற்றிக் கொள்வதுதான் படத்தின் கதையாகும்.

    இப்படம் தமிழகத்தில் தங்கு தடையின்றி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்படத்தை இலங்கையில் திரையிட தடை விதித்துள்ளதாம் அந்த நாட்டு அரசு. இலங்கை ராணுவ வீரர்கள் குறித்து குற்றம் சாட்டுவது போல படம் இருப்பதால் இந்தத் தடை விதிப்பாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X