இயக்குநர் பாலாவுக்கு பெண் குழந்தை

சில ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த இவர்களுக்கு கடந்த வாரம்தான் பெண் குழந்தை பிறந்தது.
ஆனாலும் இந்த விஷயத்தைப் பற்றி வெளியில் ஏதும் சொல்லவில்லை பாலா. பொதுவாக தனது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் குறித்து செய்திகளை வெளியில் சொல்ல விரும்பாதவர் பாலா.
இது தெரிந்தும் அவரிடம் குழந்தை பிறந்தது குறித்து கேட்டு, குலுக்குவதற்கு ஒரு நடிகர் கைநீட்ட, "ஆமா, நாட்டுக்கு ரொம்ப அவசியமான செய்தி.." என்றார் தனக்கே உரிய எள்ளல் புன்னகையுடன். நல்ல வேளை நாம் அதுபற்றி எதுவும் அவரிடம் நேரடியாகக் கேட்கவில்லை!
Comments


Click it and Unblock the Notifications