தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தல்-ராம.நாராயணன் மனு தாக்கல்

2 செயலாளர் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், முரளிதரன், பொருளாளர் பதவிக்கு காஜா மைதீன், துணைத் தலைவர்கள் பதவிக்கு எஸ்.ஏ.சந்திரசேகரன், அன்பாலயா பிரபாகரன் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவரும் ராம. நாராயணன் அணியைச் சேர்ந்தவர்கள்.
தற்போது 3வது முறையாக தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் ராம. நாராயணன்.
எதிர்த் தரப்பில் முன்னாள் தலைவர் கேஆர்ஜி தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். அதன் பின்னர் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஜூலை 1ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியாகும். அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும்.
Comments
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தலைவர் தேர்தல் ராமநாராயணன் president election rama narayanan tamil producers council


Click it and Unblock the Notifications