முதல்வரைச் சந்தித்த சேரன்!

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு முதல்வர் இல்லத்துக்கு வந்த சேரன், முதல்வரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். தான் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் குறித்து முதல்வருக்கு விளக்கினார்.
சந்திப்பு குறித்து சேரன் கூறுகையில், "இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். முத்தமிழ் அறிஞர் முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற வந்தேன்" என்றார்.
Comments


Click it and Unblock the Notifications