twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல்வரைச் சந்தித்த சேரன்!

    By Staff
    |

    Cheran meets CM Karunanidhi
    சென்னை: தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் திரைப்பட இயக்குநர் சேரன் இன்று சந்தித்தார்.

    மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலை 10 மணிக்கு முதல்வர் இல்லத்துக்கு வந்த சேரன், முதல்வரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். தான் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் குறித்து முதல்வருக்கு விளக்கினார்.

    சந்திப்பு குறித்து சேரன் கூறுகையில், "இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். முத்தமிழ் அறிஞர் முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற வந்தேன்" என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X