மீண்டும் ஒரு 'பலான' சிடி!

இதில் பெரும்பாலானவை அந்த நடிகைகள் போலவே இருப்பவர்களை வைத்து எடுக்கப்பட்டவையே.
கடந்த ஆண்டு பனிப் பருவத்தில் 'நமீதா'வின் பலான சிடிக்கள் பர்மா பஜார் மட்டுமல்ல, ஒட்டுமொகத்த தமிழகத்தையே குலுக்கி எடுத்துவிட்டன. சாதாரணமாக ரூ.20க்கு விற்கப்படும் நீலப்பட தட்டுகள், நமீதாவின் புண்ணியத்தால் ரூ.100 வரை விலைபோயின.
சென்னையிலிருந்து அப்படியே இடம்பெயர்ந்து பாண்டிச்சேரி, திருச்சி என பயணப்பட்டு கன்னியாகுமரி வரை சக்கைப் போடு போட்டன இந்த சிடிக்கள். இத்தனைக்கும் அந்த சிடிக்களில் இருந்தது நமீதா போன்ற உருவ அமைப்பு கொண்ட ஒரு பெண்.
சைபர் கிரைம் பிரிவும், அந்த சிடியில் இருப்பது நமீதா அல்ல என்று கூறிவிட்டது. ஆனாலும் அந்த சிடிக்கள் இன்னமும் ஜோராக விற்பனையாகிக் கொண்டுதான் உள்ளன.
இப்போது புதிதாக இரண்டு சிடிக்கள் முளைத்துள்ளன.
அதில் ஒன்று பத்ரி, குஷி புகழ் நடிகை 'பூமிகா சாவ்லா' நீலப்படம் ஒன்றைப் பார்த்தபடியே தன் ஆடைகளைக் களைவது போன்ற 'குறும்(பு) படத் தட்டு'. இன்னொன்று சாவித்துவாரத்தின் வழியே எடுக்கப்பட்ட 12 நிமிட வீடியோ.
இதில் முகம் மறைத்த நிலையில் ஒரு பெண் உடைகளைக் களைந்துவிட்டு பாத்ரூமுக்குப் போவது போன்ற சில நிமிட வீடியோ இடம் பெற்றுள்ளது. இதில் இருப்பதும் பூமிகா தான் என்று சொல்லி நன்றாக வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த 'fake' சிடி கும்பல்கள்.
இந்த சிடிக்களை கோடைக் கொண்டாட்டம் எனும் பெயரில் வண்ண அட்டைப்படங்களுடன் புதிய பாக்கிங்கில் போட்டு கனஜோராக விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இது தெரிந்துதானோ என்னமோ, ஏற்கெனவே தனது உருவத்தை வைத்து போலியாக ஆபாச சிடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தியிருந்தார் பூமிகா.


Click it and Unblock the Notifications











