Don't Miss!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மச்சா சாச்சிப்புட்டா மச்சா.. கேரளாவில் விருமன் புரமோஷன்.. அதிதி ஷங்கர் வந்த அழகை பார்க்கணுமே!
திருவனந்தபுரம்: விருமன் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், கடைசி நேரம் வரை தீயாக அதிதி ஷங்கர் மற்றும் கார்த்தி புரமோஷன் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் நடிகை அதிதி ஷங்கர் புரமோஷனுக்கு சென்ற வீடியோவை பிரத்யேகமாக வெளியிட்டு 2டி நிறுவனம் ஹைப்பை எகிற வைத்துள்ளது.
பிரவுன் கலர் க்ளிட்டர் டாப்ஸ் உடையில், நூடுல்ஸ் மண்டை போல அதிதி ஷங்கர் தலையை விரித்துப் போட்டப்படி வந்தது ரசிகர்களை வசீகரித்து வருகிறது.
மலேசியாவில் விருமன் பட பிரமோஷன்ஸ்.. நடுக்கடலில் புகைப்படம் வெளியிட்ட கார்த்தி!
கோலிவுட்டின் புது வரவு
இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகவுள்ள நடிகர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் கோலிவுட்டில் புது வரவாக அறிமுகமாக உள்ளார். இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கிராமத்து பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் அதிதி ஷங்கர். பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
கேரளாவில் புரமோஷன்
வரும் ஆகஸ்ட் 12ம் தேதி விருமன் வெளியாக உள்ள நிலையில், அதற்கான புரமோஷன் பணிகள் தீயாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேரளாவில் விருமன் படத்தை புரமோட் செய்ய நடிகை அதிதி ஷங்கர் வருகிறார் என்கிற அறிவிப்புடன் 2டி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய புரமோ டிரெண்டாகி வருகிறது.
ஜொலிக்கும் அதிதி ஷங்கர்
பிரவுன் நிற கிளிட்டர் டாப்ஸ் உடையை அணிந்து கொண்டு அதிதி ஷங்கர் அசத்தலாக அந்த வீடியோவில் நடந்து வருவதையும், அவர் சிரிக்கும் அழகையும் பார்த்து ரசிகர்கள் சொக்கிப் போயுள்ளனர். அதிதியின் அபார அழகை பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.
சாச்சிப்புட்டா மச்சா
சரத்குமாரின் மாயி படத்தில் வரும் வடிவேலுவின் காமெடி சீன் போட்டோவை போட்டு மச்சா சாச்சிப்புட்டா மச்சா என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் அதிதியை பார்த்து கிறங்கிப் போய் கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும், உனக்காகவே டிக்கெட் வாங்கிட்டு விருமன் பார்க்கிறேன் செல்லம் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
Recommended Video
கார்த்தியை எங்கே காணோம்
விருமன் படத்தின் புரமோஷனுக்கு கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் ஜோடி போட்டு சென்று வரும் நிலையில், கேரள புரமோஷனுக்கு அதிதி மட்டும் தான் சென்றுள்ளாரா? கார்த்தி எங்கே காணோம் என 2டி நிறுவனத்திடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!