twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்று ரிலீஸ்: எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல்

    By Mayura Akilan
    |

    மே தினத்தையொட்டி இன்று எதிர் நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய மூன்று படங்கள் ரிலீசாகிறது.

    எதிர்நீச்சல்

    எதிர்நீச்சல்

    எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாகவும், பிரியா ஆனந்த், நந்திதா நாயகிகளாகவும் நடித்துள்ளனர். ஆர்.எஸ். செந்தில் இயக்கி உள்ளார். நடிகர் தனுஷ் இப்படத்தை தயாரித்து உள்ளார்.

    இந்தப் படம் காமெடி படமாக தயாராகி உள்ளது என்றும் ஒரு இளைஞர் வாழ்க்கையில் மூன்று பெண்கள் குறுக்கிடுகின்றனர். நாயகன் சந்திக்கும் பிரச்சினைகளும் அவன் வாழ்க்கையில் எத்தகு மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதும் கதை என்றும் அவர் கூறினார்.

    சூதுகவ்வும்

    சூதுகவ்வும்

    சூதுகவ்வும் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். திருட்டு தொழில் செய்யும் நண்பர்கள் பற்றிய கதை.

    வசந்தின் மூன்று பேர் மூன்று காதல்

    வசந்தின் மூன்று பேர் மூன்று காதல்

    மூன்று பேர் மூன்று காதல் படத்தை வசந்த் இயக்கியுள்ளார். அர்ஜுன், விமல், சேரன் இணைந்து நடித்துள்ளனர். மூன்று இளைஞர்களை சுற்றி பின்னப்பட்ட காதல் கதை.

    English summary
    Moondru Per Moondru kadhal and two others movies released today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X