3 படம்.. ஒரு ஒற்றுமை.. அடடா ஆச்சரியம்!

சென்னை: இந்த வார வெள்ளிக்கிழமை (மே 17 ) சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல், எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர், நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்த அறிமுக நாயகன் கவினின் நட்புனா என்னனு தெரியுமா? ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன.

இந்த 3 படங்களையும் வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்திருந்தாலும், அனைத்திலுமே விஜய் டிவியின் பங்கு பெரிதளவில் இருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதள்ளவா? ஆம் இந்த மூவருமே விஜய் டிவியிலிருந்து வந்தவர்கள்.

3 movies share one commonality

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவி தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரையின் முண்ணனி நாயகனாக வளர்ந்தது அனைவரும் அறிந்ததே. இதேபோல், மான்ஸ்டர் திரைப்படத்தின் கதாநாயகி பிரியா பவானி சங்கர், செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கல்யாணம் முதல் காதல் வரை தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்.

3 movies share one commonality

கவின் சரவணன் மீனாட்சி தொடரின் நாயகனாக நடித்தவர். பிரியா பவானி சங்கர் நடித்து வெளியான மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் ஆகிய இரு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

3 movies share one commonality

நட்புனா என்னனு தெரியுமா? படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் ஆகி இருந்தாலும், பல்வேறு பிரச்சனைகளால் தள்ளிப்போய் தற்போது தான் ரிலீஸ் ஆகவுள்ளது. கவினும் சிவகார்த்திகேயன் போல் முண்ணனி வெள்ளித்திரையில் முண்ணனி இடம் பெற வாழ்த்துக்கள்.

இப்படி ஒரே தளத்திலிருந்து வந்தவர்களின் படங்கள், எதிர்பாராத விதமாக ஒரே நாளில் போட்டியில் குதித்தது தற்செயலா நடந்ததா அல்லது செட்டப்பா ஞாயமாரே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X