செக் மோசடி வழக்கு - இயக்குநர் சரணுக்கு பிடிவாரண்ட்

இயக்குநர் சரண் மீது ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் செக் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பலமுறை சம்மன் அனுப்பியும அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து இன்று அவரைக் கைது செய்ய கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
நவம்பர் 18ம் தேதிக்குள் சரணைக் கைது செய்யுமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
More from Filmibeat
arrest warrant இயக்குநர் குற்றம் சரண் சினிமா செக் மோசடி வழக்கு தமிழ் பிடிவாரண்ட் cheque cinema director fraud saran


Click it and Unblock the Notifications











