ஸ்லம்டாக் மில்லியனர் படம் பார்க்கும் பிரதீபா பாட்டீல்

குடியரசுத் தலைவர் மாளிகையில் இப்படம் குடியரசுத் தலைவருக்காக திரையிட்டுக் காட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சியி்ல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சவுன்ட் என்ஜீனியர் ரெசூல் பூக்குட்டி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
குடியரசுத் தலைவர் அழைத்துள்ள சில விருந்தினர்கள், பத்திரிக்கையாளர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர். இவர்கள் தவிர குடியரசுத் தலைவரின் பணியாளர்களும் படம் பார்க்கவுள்ளனர்.
குடியரசுத் தலைவர் மாளிகை ஆடிட்டோரியத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு படம் திரையிடப்படுகிறது.
இங்கிலாந்து இயக்குநர் டேனி பாயில் இயக்கிய ஸ்லம்டாக் 8 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Comments
அரசியல் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் சினிமா ஸ்லம்டாக் மில்லியனர் cinema prathiba patil slumdog millionaire


Click it and Unblock the Notifications