மறுபடியும் ஒரு கதை.. மறுபடியும் ஒரு ஜாலி.. கேளுங்க மக்களே கேளுங்க!
Recommended Video
Kathai Solla Poren | கதை சொல்லப்போறேன்.. ஒரு குபேரனின் கதை-வீடியோ
சென்னை: இது நான்கு கோமாளிகளின் கதை.. ஜாலியான கதைதான்.. ரொம்ப சீரியஸா எடுத்துக்காதீங்க.. கேஷுவலா கேட்டு என்ஜாய் பண்ணுங்க.
நான்கு கோமாளிகளும் திருடுவதற்காக பிளான் போடுகின்றனர்.. போட்ட பிளான் சக்ஸஸ் ஆனதா இல்லையா.. அதுதான் மேட்டர்
சரி வாங்க கதையைக் கேப்போம்.. கடைசியில் கேட்கும் கேள்விக்கும் மறக்காம பதில் சொல்லுங்க மக்களே.

Comments


Click it and Unblock the Notifications