தனி ஒருவன், தாக்க தாக்க, அதிபர், எப்போ சொல்லப் போற... - இன்றைய ஸ்பெஷல்!

By Shankar

இந்த வெள்ளிக்கிழமை நான்கு நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. இவற்றில் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள தனி ஒருவன் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

தனி ஒருவன்

தனி ஒருவன்

மோகன் ராஜாவும் ஜெயம் ரவியும் இணையும் 6வது படம் இது. ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆதி இசையமைத்துள்ள இந்தப் படம் 250-க்கும் அதிகமான அரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.

வில்லன் அரவிந்தசாமி

வில்லன் அரவிந்தசாமி

இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார் முன்னாள் கதாநாயகன் அரவிந்தசாமி. அவரது பாத்திரம் ஹீரோவுக்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் ப்ரியர்களுக்கு சரியான விருந்து இந்தப் படம் என்கிறார் இயக்குநர் மோகன் ராஜா.

தாக்க தாக்க

தாக்க தாக்க

நடிகர் விக்ராந்த் ரொம்ப நம்பிக் கொண்டிருக்கும் படம் இந்த தாக்க தாக்க. சஞ்சீவ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நட்புக்காக விஷால், ஆர்யா, விஷ்ணு ஆகியோர் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளனர். கலைப்புலி தாணு வெளியிட்டுள்ளார்.

அதிபர்

அதிபர்

சிறு இடைவெளிக்குப் பிறகு ஜீவன் மீண்டும் நாயகனாக நடித்துள்ள படம் அதிபர். மாயி படம் தந்த சூர்யபிரகாஷ் இயக்கியுள்ளார். நரேன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை டி சிவகுமார் தயாரித்துள்ளார்.

எப்போ சொல்லப் போற

எப்போ சொல்லப் போற

ஏ ஆர் ஜே வேலு இயக்கத்தில் வெளியாகும் இந்தப் படத்தின் நாயகன் பெயரும் ஜீவன்தான். ஸ்மிருதி நாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீமாருதி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X