ஆத்தி.. 48 வயதில் கர்ப்பமான பிரபல நடிகை.. நம்பமாட்டீங்களான்னு இப்படியா நிர்வாணமா போட்டோ போடுறது!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகை 48 வயதில் கர்ப்பமான நிலையில், மெட்டர்னிட்டி போட்டோஷூட் எடுக்கிறேன் என்கிற பெயரில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணமாக எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்படியே ஷேர் செய்து ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தி உள்ளார்.

Buffy the Vampire Slayer படத்தின் மூலம் 1992ல் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹிலாரி ஸ்வான்க் (Hilary Swank).

தி நெக்ஸ்ட் கராத்தே கிட், கவுன்டர்ஃபீட், மில்லியன் டாலர் பேபி, ஐ எம் மதர் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் இவர் நடித்துள்ளார்.

48 years old Hilary Swank Drops Naked Photo From Maternity Shoot

இரண்டு முறை திருமணம்: பிரபல ஹாலிவுட் நடிகையாக வலம் வந்த ஹிலாரி ஸ்வான்க் 1997ம் ஆண்டு நடிகரும் இயக்குநருமான சாட் லவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த தம்பதியினருக்கு குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை.

2007ம் ஆண்டு வரை பொறுத்திருந்து பார்த்த நடிகை இனிமேல் இந்த பந்தம் வேலைக்கு ஆகாது என நினைத்து அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகு ஒரு பிரபலத்துடன் இவருக்கு நிச்சயம் ஆனது. ஆனால், அது திருமணம் வரை செல்லவில்லை. அதனால் குடும்ப வாழ்வில் மிகவும் விரக்தி அடைந்த நடிகை கடந்த 2018ம் ஆண்டு தொழிலதிபர் பிலிப் ஸ்னைடர் என்பவருடன் காதலில் விழுந்த நடிகை அதே ஆண்டு அவரை திருமணமும் செய்துக் கொண்டார்.

48 years old Hilary Swank Drops Naked Photo From Maternity Shoot

48 வயதில் ட்வின்ஸ் குழந்தைகள்: நடிகையின் ஆசையை தற்போது இரண்டாவது கணவர் டபுள் மடங்காக பூர்த்தி செய்து விட்டார். கடந்த ஆண்டு இறுதியில் தனது கர்ப்பத்தை அறிவித்து இருந்த ஹிலாரி ஸ்வான்க் கடந்த ஏப்ரல் 10ம் தேதி ஒரு ஆண் குழந்தையையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.

ஆனால், நடிகை தனக்கு ட்வின்ஸ் குழந்தை பிறந்ததை அறிவித்த நிலையில், 48 வயதில் எப்படி குழந்தை பிறந்தது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய தொடங்கி விட்டனர்.

48 years old Hilary Swank Drops Naked Photo From Maternity Shoot

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை: ட்ரோல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக கர்ப்பமாக இருந்தபோது முழு நிர்வாணமாக எடுத்த தனது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படத்தையே வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஹிலாரி ஸ்வான்க்.

மேலும், அந்த போஸ்ட்டுக்கு கீழ் தனது வாழ்வில் மறக்க முடியாத தருணத்தை புகைப்படமாக எடுத்துக் கொடுத்த புகைப்படக்கலைஞர் பிரையன்பவ்மென் ஸ்மித் மற்றும் தனது கணவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த நடிகை ஹிலாரி ஸ்வாங்கிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X