»   »  விஜய் டா, தளபதி டா: ட்விட்டரில் இப்பவே 'தெறி'க்க விடும் ரசிகர்கள்

விஜய் டா, தளபதி டா: ட்விட்டரில் இப்பவே 'தெறி'க்க விடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையதளபதி விஜய்யின் பிறந்தநாள் நெருங்கும் வேளையில் "4DAYS FOR THALAPATHY42 FEAST" என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இளையதளபதி விஜய் வரும் 22ம் தேதி தனது 42வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். பிறந்தநாள் அன்று அவர் தனது புதுப்பட படப்பிடிப்பில் இருப்பார். அவர் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் அவர் பேச்சைக் கேட்காமல் அவரின் பிறந்தநாளை தூள் கிளப்ப ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் "4DAYS FOR THALAPATHY42 FEAST" என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் இன்று டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

தலைவன்

எங்க தலைவன் அவ்வளவு கலர் ஒன்றுமில்லை ஆனால் அவரின் வசிகரம் . அது தமிழனுக்கு உரித்தானது
4DAYS FOR THALAPATHY42 FEAST

காட்டாறு

கையால அணை கட்டி தடுக்க நான் ஒன்னும் கால்வாய் இல்லடா, காட்டாறு
4DAYS FOR THALAPATHY42 FEAST

பேச்சு

ஒரு வாட்டி முடிவு பன்னிடேன்னா...
என் பேச்ச நானே கேக்கமாட்டேன்
4DAYS FOR THALAPATHY42 FEAST

திருவிழா

இன்னும் திருவிழா ஆரம்பிக்கிறத்துக்கு
4நாள் முன்னாடியே Spl ShowTVல போட ஆரம்பிச்சிட்டான்க
4DAYS FOR THALAPATHY42 FEAST

English summary
As Vijay is set to celebrate his 42nd birthday on june 22nd,"4DAYS FOR THALAPATHY42 FEAST" is trending on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil