விநாயகர் சதுர்த்திக்கு மோதும் மெட்ராஸ், இரும்புக்குதிரை, பூலோகம்

By Mayura Akilan

விநாயகர் சதுர்த்திக்கு 5 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, கிருஸ்துமஸ் உள்ளிட்ட விழா நாட்களை குறிவைத்து தமிழ் படங்கள் அதிக எண்ணிக்கையில் ரிலீஸ் ஆகும்.

அந்த பட்டியலில் தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகையும் இணைந்திருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை

விநாயகர் சதுர்த்தி பண்டிகை

ஆகஸ்ட் 29ம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழில் 5 படங்கள் வெளியிட தயாராகி வருகின்றன.

கார்த்தி - ஜெயம்ரவி

கார்த்தி - ஜெயம்ரவி

ஜெயம் ரவி நடித்துள்ள ‘பூலோகம், கார்த்தி நடித்துள்ள ‘மெட்ராஸ், ஆகியப் படங்கள் விநாயகர் சதுர்த்தி தினத்தில் மோதுகின்றன.

விஜய் ஆண்டனி - அதர்வா

விஜய் ஆண்டனி - அதர்வா

விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ‘சலீம், அதர்வா நடிக்கும் ‘இரும்பு குதிரை திரைப்படமும் விநாயகர் சதுர்த்தி நாளில் வெளியாகிறது.

பார்த்திபன் திரைப்படம்

பார்த்திபன் திரைப்படம்

பார்த்திபன் இயக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘ திரைப்படமும் இந்த பட்டியலில் உள்ளது. இவற்றில் 2 படங்கள் ஏற்கனவே சென்சார் ஆகிவிட்டது.

சினிமா சென்டிமென்ட்

சினிமா சென்டிமென்ட்

கடந்த ஆண்டு இதேநாளில் சிவ கார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெளியாகி வெற்றி பெற்றது. அந்த சென்டிமென்ட் காரணமாகவே அதிக படங்கள் விநாயகர் சதுர்த்தி நாளில் வெளியாகிறது.

சுதந்திர தினத்தில் அஞ்சான்

சுதந்திர தினத்தில் அஞ்சான்

இதனிடையே சுதந்திரதினமான ஆகஸ்ட் 15ம் தேதி சூர்யா நடித்துள்ள ‘அஞ்சான் படம் திரைக்கு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X