திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் மகள் மாடியிலிருந்து விழுந்து மரணம்

ஸ்ரீராமின் மகள் சவீதா. இவர் கீழ்ப்பாக்கத்தில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழ் திரையுலகின் மூத்த ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம். இன்றைக்கு புகழில் இருக்கும் கிட்டத்தட்ட அத்தனை கேமராமேன்களுக்கும் ஸ்ரீராம்தான் குரு.
இவரது மகன் ஸ்ந்தா ஆஸ்திரேலியாவில் இயக்குநர் படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மகள் மரணம் ஸ்ரீராமை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Comments
தமிழ் சினிமா திரைப்பட ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம் மகள் மரணம் பிசிஸ்ரீராம் மகள் சவீதா மரணம் cinematographer pcsrirams daughter dead pcsriram pcsrirams daughter savitha dead


Click it and Unblock the Notifications