Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் ஜீவா.. டிசம்பரில் ரிலீஸ் ஆகும் 83 படம்!
சென்னை: நடிகர் ஜீவா நடித்துள்ள இந்தி படமான 83 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜீவா. இவரது நடிப்பில் கடைசியாக வெளி வந்த படம் ஜிப்ஸி.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் ஜீவா 83 என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என மொத்தம் மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக பாலிவுட்டுக்கு அறிமுகமாகிறார் ஜீவா.
1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதனை மையப்படுத்தி உருவாகியுள்ள படம்தான் 83. இந்தப் படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடித்துள்ளார்.
வாழ்வில் அழகான தவறுகள்.. 2 வது திருமணம் செய்கிறாரா? பிரபல நடிகரின் முன்னாள் மனைவி அதிரடி விளக்கம்!
உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா காரணமாக தள்ளிப்போயிருக்கிறது.
Recommended Video
இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
அறிவு ஜீவியா? அரைவேக்காடா?.. பிஸ்மி போட்ட வீடியோ..ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் என்ன தெரியுமா?