90 எம்.எல். பார்த்துவிட்டு முகத்தை மூடிக் கொண்டு எஸ்கேப் ஆன ரசிகர்கள்

By Siva

Recommended Video

90 ML Audience Review: 90 ML மட்டமான சரக்கு ரசிகர்கள் விமர்சனம்- Filmibeat Tamil

சென்னை: 90 எம்.எல். படம் பார்த்தவர்கள் மீடியாவை பார்த்ததும் முகத்தை மூடிக் கொண்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்த 90 எம்.எல். படம் இன்று ரிலீஸாகிறது. அதிகாலை 5 மணி காட்சிக்கு எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஓவியா தியேட்டருக்கு வந்து ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்தார்.

90 ML: Audience not ready to comment

படத்தை பார்த்தவர்கள் இது ஓவியா சொன்னது போன்று பெண்களை பற்றிய படம் அல்ல. மாறாக வேறு மாதிரி படம் என்று விமர்சித்துள்ளனர். 90 எம்.எல். படத்தில் நடித்து ஓவியா தனது பெயரை கெடுத்துக் கொண்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

90 எம்.எல். படம் பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்தவர்களிடம் படம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது இளசுகள் எல்லாம் சட்டையை வைத்து முகத்தை மூடிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.

அவர்கள் எஸ்கேப் ஆன விதத்தில் இருந்தே படம் எந்த லட்சணத்தில் உள்ளது என்பது புரிந்துவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X