வாழைப்பழம் போதும்: முகம் சுளிக்க வைக்கும் ஓவியாவின் 90 எம்.எல். ஸ்னீக் பீக்

By Siva

Recommended Video

90 ML Movie Sneak Peek: முகம் சுளிக்க வைக்கும் ஓவியாவின் 90 எம்.எல். ஸ்னீக் பீக்- வீடியோ

சென்னை: 90 எம்.எல். படத்தின் ஸ்னீக் பீக்கில் ஓவியா பேசிய வசனம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள 90 எம்.எல். படம் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி வெளியாகிறது. படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி எல்லாம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

ஓவியா

90 எம். எல். படத்தில் ஓவியா உள்ளிட்ட பெண்கள் பேசும் வசனங்கள் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தம் கொண்டவையாகவும் உள்ளது. ஸ்னீக் பீக்கிலும் அது போன்ற வசனங்கள் தான்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

பிக் பாஸ் வீட்டில் கேமராவுக்கு முன்பு வந்து நின்று ஓவியா வாழைப்பழம் கேட்டபோது மக்கள் அவரை மரண கலாய் கலாய்த்தனர். இந்நிலையில் ஸ்னீக்பீக்கிலும் அவர் தனக்கு வாழைப்பழம் போதும் என்கிறார். ஆனால் இம்முறை அவர் அப்பாவியாக சொல்லவில்லை.

பெண்கள்

பெண்கள்

வழக்கமாக நடிகர்கள் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவார்கள். அது என்ன ஆண்கள் மட்டும் தான் மது அருந்தி, கஞ்சா அடித்து, இரட்டை அர்த்த வசனம் பேச வேண்டுமா என்று 90 எம்.எல். படத்தில் பெண்கள் பேசியுள்ளனர்.

பார்க்காதீர்கள்

பார்க்காதீர்கள்

சிம்பு இசையமைத்துள்ள 90 எம்.எல். படத்திற்கு ஏ சான்று அளித்துள்ளது சென்சார் போர்டு. கலாச்சாரம் மீது நம்பிக்கை இல்லாதவர்களும், ஆணாதிக்கவாதிகளும் என் படத்தை பார்க்க வேண்டாம் என்று ஓவியா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X