90 எம்.எல்.-: மட்டமான சரக்கு- ட்விட்டர் விமர்சனம்
Recommended Video

சென்னை: ஓவியாவின் 90 எம்.எல். படம் பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்த 90 எம்.எல். படம் இன்று ரிலீஸாகியுள்ளது. அதிகாலை 5 மணி காட்சியை ஓவியா தனது ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரில் பார்த்தார்.
படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஓவியா
90 எம்.எல். படம் இளசுகளுக்கு பிடித்திருக்கிறது. வேறு மாதிரி எதிர்பார்த்து சென்றவர்களை படம் திருப்திபடுத்தியுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் படம் பார்க்க வேண்டும் என்று ஓவியா தெரிவித்தார். அவர் சொன்னது தான் சரி.
மட்டம்
#90ML #Oviya
மட்டமான சரக்கு என்கிறார் லக்ஷ்மன்.
பெண்கள்
என்னம்மா ஓவியா உங்க படத்திற்கு இப்படி விமர்சனம் வந்திருக்கே.
சிம்பு
சிம்பு வரும் காட்சி அவரின் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.
பார்க்க மாட்டேனே
இங்கு ஒருவர் 90 எம்.எல். படத்தை ஏன் பார்க்கக் கூடாது என்று விளக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











