Just In
- 3 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 4 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 5 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 6 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
22 வருஷம் வெய்ட் பன்ன ராம் எங்க? பிரேக்அப் காதலிய சமாதானப்படுத்த இன்னொருத்தியை லவ் பன்ன ரோஷன் எங்க?

சென்னை: ஆஹா.. சினிமா.. அடடா சினிமா.. இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது 96 மற்றும் ஒரு அடர் லவ் படங்களைப் பற்றி சொல்தானால்.
5 ஆண்டு கால தமிழ் உயிர்நாடியே காதல் தான். இத்தனை ஆண்டுகளும் காதலை தான் மாற்றி மாற்றி பேசி வருகிறோம். இத்தனை ஆண்டுகள் தமிழ் சினிமா உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணமும் இந்த காதல் தான்.
இப்படி அடுத்தடுத்து வெளியான 2 காதல் படங்கள் 2 தலைமுறை இளைஞர்களின் காதல் அடையாளமாக மாறியிருக்கின்றன. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 96 படமும், ஒரே கண் சிமிட்டலில் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரியா வாரியாரின் ஒரு அடர் லவ் திரைப்படம் தான் அது.
யப்பா, இது 'ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி'ன்னா மோடி கூட நம்ப மாட்டாரே

மாற்றி வெளியிடு
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கிறது ஒரு அடர் லவ் திரைப்படம். ஒரு சில எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததால், கிளைமாக்ஸோடு ஒரு சில காட்சிகளையும் மாற்றி வெளியிட்டிருக்கின்றனர்.

பள்ளி அறை காதல்
பள்ளிப் பருவத்தில் பதின்வயது மாணவர்களிடையே ஏற்படும் காதலையும், அவர்களுடைய கொண்டாட்டத்தையும் வகுப்பறையில் கேமரா வைத்தது போல் காட்சிகள் அமைந்திருந்தன. மலையாள டப்பிங்தான் என்றாலும், பிரியா வாரியரின் அந்த கண் சிமிட்டல், நம்மவர்களிடையே பிரபலம் என்பதால், ஏனோ டப்பிங் படம் போல் தெரியவில்லை.

இன்றைய காதல் மனநிலை
படத்தின் வெற்றி தோல்வியை குறித்து இங்கே பேசப்போவதில்லை. படத்தின் காட்சிகள் இன்றைய 2k கிட்ஸ்-ன் காதலையும் அவர்களின் மன நிலையையும் பேசியது. 96 படத்தில் விஜய் சேதுபதியோ 90ஸ் கிட்ஸ்-ன் மன நிலையையும் உடல் மொழியையும் அப்படியே பிரதிபலித்திருப்பார்.

ராம் எங்கே ரோஷன் எங்கே
பிரேக்கப் செய்துகொண்ட காதலியை சமாதான படுத்த தோழியை காதலிப்பது போல் நடிக்க முடிவெடுத்திருப்பார் ரோஷன். ஆனால் நம்மவர் ராமோ, தன்னை பற்றி தெரியாத ஜானுவிற்காக 22 திருமணம் செய்யாமல் காத்திருந்தார்.

இது இளைஞர்களின் பிரதிபலிப்பு
2கே கிட்ஸ் ரொமான்ஸில் பின்னியெடுக்க ராம், பிறந்தநாள் வாழ்த்து சொல்ல கை கொடுத்ததற்காக மயங்கி விழுந்தார். இரு படங்களுமே ராம், ரோஷன் என்ற இரு தனிப்பட்டவர்களின் வாழ்க்கை அல்ல. ஒட்டுமொத்த 90ஸ் கிட்ஸ் 2k கிட்ஸ் -ன் பிரதிபலிப்பு.