Oscars 2026 Nominations: அவதார் 3 முதல் F1 வரை.. ஆஸ்கர் 2026 விருதுகளின் முழு நாமினேஷன் லிஸ்ட் இதோ!
சென்னை: 98ஆவது ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் இன்று அதாவது ஜனவரி 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் பலரும் எதிர்பார்த்த 'Sinners' படம் அதிகப்படியான பிரிவுகளில் நாமினேட் ஆகி உள்ளது. அதாவது மொத்தம் 16 பிரிவுகளின் கீழ் இந்த படம் நாமினேட் ஆகி உள்ளது. இந்தியப் படமான ஹோம்பவுண்ட் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறாதது ரசிகர்கள் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப்பட்ட படங்கள், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் குறித்த முழுப் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
சிறந்த படம்
Bugonia
Frankenstein
F1
Hamnet
Marty Supreme
One Battle After Another
The Secret Agent
Sentimental Value
Sinners
Train Dreams
சிறந்த நடிகர்
Timothée Chalamet - Marty Supreme
Leonardo DiCaprio - One Battle After Another
Ethan Hawke - Blue Moon
Michael B Jordan - Sinners
Wagner Moura - The Secret Agent
சிறந்த நடிகை
Jessie Buckley - Hamnet
Rose Byrne - If I Had Legs I'd Kick You
Kate Hudson - Song Sung Blue
Renate Reinsve - Sentimental Value
Emma Stone - Bugonia
சிறந்த துணை நடிகை
Elle Fanning - Sentimental Value
Inga Ibsdotter Lilleaas - Sentimental Value
Amy Madigan - Weapons
Wunmi Mosaku - Sinners
Teyana Taylor - One Battle After Another

சிறந்த துணை நடிகர்
Benicio del Toro - One Battle After Another
Jacob Elordi - Frankenstein
Delroy Lindo - Sinners
Sean Penn - One Battle After Another
Stellan Skarsgård - Sentimental Value
சிறந்த இயக்குநர்
Paul Thomas Anderson - One Battle After Another
Ryan Coogler - Sinners
Josh Safdie - Marty Supreme
Joachim Trier - Sentimental Value
Chloé Zhao - Hamnet
சிறந்த திரைக்கதை ( தழுவப்பட்டது)
Bugonia
Frankenstein
Hamnet
One Battle After Another
Train Dreams

சிறந்த திரைக்கதை ( ஒரிஜினல்)
Blue Moon
It Was Just an Accident
Marty Supreme
Sentimental Value
Sinners
சிறந்த பின்னணி பாடல்
Dear Me - Diane Warren: Relentless
Golden - KPop Demon Hunters
I Lied to You - Sinners
Sweet Dreams of Joy - Viva Verdi!
Train Dreams - Train Dreams
சிறந்த பின்னணி இசை
Bugonia
Frankenstein
Hamnet
One Battle After Another
Sinners
சிறந்த வெளிநாட்டு திரைப்படம்
It Was Just an Accident
Sentimental Value
Sirât
The Secret Agent
The Voice of Hind Rajab
சிறந்த அனிமேஷன் படம்
Arco
Elio
KPop Demon Hunters
Little Amélie or the Character of Rain
Zootopia 2
சிறந்த ஆவணத் திரைப்படம்
Come See Me in the Good Light
Cutting Through the Rocks
Mr. Nobody Against Putin
The Alabama Solution
The Perfect Neighbor
சிறந்த காஸ்ட்யூம்
Avatar: Fire and Ash
Frankenstein
Hamnet
Marty Supreme
Sinners
சிறந்த மேக்-அப் மற்றும் ஹேர் ஸ்டைல்
Frankenstein
Kokuho
Sinners
The Smashing Machine
The Ugly Stepsister
சிறந்த தயாரிப்பு டிசைன்
Frankenstein
Hamnet
Marty Supreme
One Battle After Another
Sinners
சிறந்த இசை
Frankenstein
F1
One Battle After Another
Sinners
Sirât
சிறந்த எடிட்டிங்
F1
Marty Supreme
One Battle After Another
Sentimental Value
Sinners
சிறந்த ஒளிப்பதிவு
Frankenstein
Marty Supreme
One Battle After Another
Sinners
Train Dreams
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்
Avatar: Fire and Ash
F1
Jurassic World Rebirth
Sinners
The Lost Bus
சிறந்த லைவ் ஷார்ட் பிலிம்
A Friend of Dorothy
Butcher's Stain
Jane Austin's Period Drama
The Singers
Two People Exchanging Saliva
சிறந்த அனிமேஷன் குறும்படம்
Butterfly
Forevergreen
Retirement Plan
The Girl Who Cried Pearls
The Three Sisters
சிறந்த ஆவணப்படம்
All the Empty Rooms
Armed Only with a Camera: The Life and Death of Brent Renaud
Children No More: Were and Are Gone
The Devil Is Busy
Perfectly a Strangeness
சிறந்த படக்குழு
Hamnet
Marty Supreme
One Battle After Another
Sinners
The Secret Agent


Click it and Unblock the Notifications











