»   »  கண்டதும் காதல்: இளம்ஜோடி சந்திக்க உதவிய '9ஆப்ஸ்'

கண்டதும் காதல்: இளம்ஜோடி சந்திக்க உதவிய '9ஆப்ஸ்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: 9ஆப்ஸ் மூலம் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மனதிற்கு பிடித்த நபரை கண்டுபிடித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த பிரியங்கா டெல்லி சென்றுள்ளார். டெல்லி சாலையில் அவர் ஒரு அழகான வாலிபரை பார்த்துள்ளார். பார்த்த நொடியே அந்த நபர் மீது காதல் வயப்பட்டார். வாலிபரின் கன்னக்குழியில் புதைந்துவிட்டார்.

உடனே தனது செல்போனை எடுத்து அவரை புகைப்படம் எடுத்து #cuteguyalert! என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் வெளியிட்டார். அந்த நபரை மீண்டும் சந்திப்போமா என்று ஏங்கினார். இந்நிலையில் தான் இந்தியாவின் பிரபலமான ஆப் ஸ்டோரான 9ஆப்ஸ் அவரது ஏக்கத்தை தீர்த்துள்ளது. 9ஆப்ஸ் அந்த வாலிபரை கண்டுபிடித்துக் கொடுத்துள்ளது.

பிரியங்கா

பிரியங்கா

டெல்லியில் கடந்த வாரம் நடந்த 9ஆப்ஸ் ரோட்ஷோவில் கலந்து கொண்ட வாலிபர் மீது காதல் கொண்டு பிரியங்கா அவரை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார். அந்த நபரை கண்டுபிடிக்கவே அவர் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.

9ஆப்ஸ்

9ஆப்ஸ்

பிரியங்காவின் ட்வீட்டை பார்த்த 9ஆப்ஸ் குழு துரிதமாக செயல்பட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் வினய் என்பதை கண்டுபிடித்து அவரின் விவரங்களை பெற்றது.

டிரெண்டிங்

டிரெண்டிங்

#cuteguyalert ட்விட்டரில் டிரெண்டானது. 9ஆப்ஸ் பிரியங்காவுக்கு அவரின் மனம் கவர்ந்தவரை கண்டுபிடித்து மட்டும் கொடுக்கவில்லை. மாறாக அவர் மீண்டும் டெல்லி வந்து வினயுடன் நேரம் செலவிடவும் தானாக முன்வந்து உதவியது.

வாலிபர்

வாலிபர்

தான் தெருவில் பார்த்து மனதை பறிகொடுத்த நபரை காணப் போகிறோம் என நினைத்து பிரியங்காவால் தனது மகிழ்ச்சியை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

வினய்

வினய்

யாரோ ஒரு பெண்ணுக்கு தன் மீது இவ்வளவு ஈர்ப்பா என்று வினய்க்கு ஒரே ஆச்சரியம். அதுவும் தன்னை காண ஒரு பெண் மும்பையில் இருந்து டெல்லி வருகிறார் என்று நினைத்து வியந்தார் வினய்.

நன்றி

நன்றி

வினயும், பிரியங்காவும் டெல்லியில் சந்தித்து பேசி மகிழ்ந்தனர். அவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 9ஆப்ஸுக்கு இருவரும் தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

நேரில் சந்தித்த உடன் வினய்க்கு பிரியங்காவை பிடித்துவிட்டது. அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை பார்த்து 9ஆப்ஸ் குழுவும் மகிழ்ச்சி அடைந்தது.

9ஆப்ஸ் ரசிகர்களுக்காக டான்சிங்9 போட்டியை அறிவித்துள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை பரிசு காத்திருக்கிறது. பேன்ஸ் ஃபெஸ்ட் என்ற அந்த போட்டி 9 நாட்கள் நடைபெறுகிறது. வெற்றியாளர்களுக்கு மேக்புக் பரிசளிக்கப்படும். லட்சாதிபதி ஆகும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். 9ஆப்ஸ் நடத்தும் போட்டியில் கலந்து கொள்ளுங்கள். http://www.9apps.com/fansfestival

9ஆப்ஸை இங்கிருந்து டவுன்லோட் செய்யலாம்- 9Apps.com.

English summary
9Apps, India's most popular third party app store helped two prospective lovers unite and proved once again that love has no boundaries.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil