18+: தாராளமாய் காட்டி தரையை துடைக்கும் ஆன்ட்டி.. தீயாய் பரவும் நேக்டு படத்தின் அந்தக் காட்சி!
சென்னை: நேக்டு படத்தின் அடல்ட் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இயக்குநர் ராம்கோபால் வர்மா. தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல படங்களை இயக்கியுள்ளார்.
அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலர் குறித்தும் மனதில் பட்டதை பட்டென பேசி விடுவார். இதனாலேயே பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.

க்ளைமேக்ஸ்
இந்நிலையில் தற்போது நாடே கொரோனாவால் லாக்டவுனில் திண்டாடி வருகிறது. ஆனால் தான் இயக்கி தயாரித்த படங்களை தனது ஆன்லைன் தியேட்டரில் வெளியிட்டு கல்லா கட்டியுள்ளார் ராம் கோபால் வர்மா. முதல் அமெரிக்காவை சேர்ந்த பான் ஸ்டாரா மியா மல்கோவாவை வைத்து க்ளைமேக்ஸ் என்ற படத்தை இயக்கினார்.

கல்லாக் கட்டினார்
அந்தப் படத்தை தனது ஆன்லைன் தளத்தில் ரிலீஸ் செய்து கல்லாக் கட்டினார். ஆடை களைப்பு, பாலியல் உறவு காட்சிகள், நிர்வாண குளியல், லிப் லாக் என பலான காட்சிகளுக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் இருந்தது அந்தப் படம்.

நேக்டு படம்
அந்த படத்திற்கு தலைக்கு 100 ரூபாய் என வசூலித்தார். இந்நிலையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா க்ளைமேக்ஸ் படத்தை தொடர்ந்து நேக்டு நங்க நக்னம் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். NNN அல்லது நேக்டு என குறிப்பிடப்படும் இப்படம் அண்மையில் வெளியானது.

பாட்டம் ஆங்கிள்
இந்தப் படத்தில் இந்தியப் பெண் ஒருவரை எவ்வளவு கிளாமராக காட்ட முடியுமோ அவ்வளவு கிளாமராக காட்டியிருந்தார். கேமரா ஆங்கிளும் படு மோசமாக வைக்கப்பட்டிருந்தது. டாப் ஆங்கிள் பாட்டம் ஆங்கிள் என மாறி மாறி ஷுட் செய்திருந்தார் ராம் கோபால் வர்மா.

ஆபாச படம்
கீழே இருந்து கேமராவை வைத்து தொடைக்கு வரை டீப்பாக காட்டுவது, மேலே கேமராவை வைத்து டாப் ஆங்கிலில் மார்பழகை காட்டுவது என மிரள விட்டிருந்தார். இதற்கு 200 ரூபாய் கட்டணம் வசூலித்தார். இந்தப் படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஆபாச பட இயக்குநராகி விட்டீர்கள் என விமர்சித்தனர்.

தாராளமாய் காட்டி
இந்நிலையில் அவரது நேக்டு படத்தின் பயங்கரமான காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண் ஒருவர், குனிந்து நிமிர்ந்து தராளமாய் காட்டியப்படியே தரையை துடைத்துள்ளார்.

ஆன்ட்டியின் தாராளம்
தொடைக்கு மேல் டீப்பாகவும், மாராப்பை விலக்கி முன்னழகையும் வயிறு, இடுப்பு, தொப்புள் என எப்படி எல்லாம் காட்ட முடியுமோ அப்படியெல்லாம் தனது அழகை காட்டுகிறார் அந்த பெண். இதனை நோட்டம் விடும் அந்த வீட்டின் இளைஞர் தரையை துடைக்கும் ஆன்ட்டியை குனிந்து டீப்பாக பார்க்கிறார். இந்தக் காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











