18+: அவ்வளவு அவசரம்.. ஆபீஸ் ரூம் டேபிளிலேயே.. எல்லை மீறும் ஜோடி.. சூடாக்கும் வெப் சீரிஸ்!
சென்னை: பட்டப்பகலில் ஆபிஸ் ரூமுக்குள் இளம் ஜோடி ஒன்று அவசர அவசரமாக எல்லை மீறி உல்லாசம் அனுபவிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
வெப் சீரிஸ்கள் த்ரில்லர், ஆக்ஷன், ரொமான்ஸ் என விதவிதமாக வெளியாகி வருகிறது.
அதோடு மட்டுமல்லாம் இளைஞர்களின் கூட்டத்தை கூட்ட கசமுசா காட்சிகளும் இடம் பெற்று வருகின்றன.

பாலியல் உறவு
எந்த வெப் சீரிஸ் என்றாலும் எப்படிப்பட்ட கதைக்களம் என்றாலும் ஒவ்வொரு எபிசோடிலும் அதன் உள்ளேயே வருவது போல் ஒரு பாலியல் உறவு காட்சியை வைத்து விடுகின்றனர். அது கணவன் மனைவிக்குள் மட்டும் தான் என்றில்லை. யாருடனாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

திருப்தியில்லாதவர்கள்
அந்த வகையில் கணவனால் திருப்தியடையாத பெண்கள், கணவன் வெளியூரில் இருக்கும் பெண்கள் தவறான உறவில் இருப்பதும், மனைவியால் திருப்தியடையாத ஆண்கள் மற்ற பெண்களிடம் உறவு கொள்வது போன்ற காட்சிகளை மைய்யப்படுத்தியே பெரும்பாலான எபிசோடுகள் அமைக்கப்படுகின்றன.

ஆபிஸிலேயே..
அதேபோல் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் உடன் பணி புரிவோருடனோ அல்லது பாஸுக்கு அடிப்பணிந்தோ பாலியல் உறவில் ஈடுபடுவது போன்ற காட்சிகளும் ஏராளமான வெப் சீரிஸ்களில் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே மஸ்த்ராம் உட்பட பல வெப் சீரிஸ்களில் அதுபோன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு பெரும் ஹிட்டடித்துள்ளது.

அதிரடியாக
அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சியும் அதுபோன்ற ஒன்றுதான். அதாவது அலுவலகத்தில் பணிபுரியும் ஆணும் பெண்ணும் அதிரடியாக ஆபிஸ் ரூமுக்குள்ளேயே எல்லை மீறுகின்றனர்.

அவசரமாக..
அலுவலகம், பட்டப்பகல், யாராவது வந்து விடுவார்களோ என எதைப்பற்றியும் யோசிக்காமல் டேபிளையே படுக்கையாக்கி அவசரம் அவசரமாக அனைத்தையும் நடத்தி முடிக்கின்றனர். ஆண் நண்பரை ஆபிஸ் சுவரில் சாய்த்து லிப் லாக் கொடுக்கும் அந்த இளம் பெண், ஆண் நண்பரின் ஆடைகளை களைக்கிறார்.

அப்பட்டமாக காட்டி
அதுதான் சான்ஸ் என பதிலுக்கு அந்த இளம் பெண்ணின் ஆடைகளை களைத்து அத்து மீறுகிறார் அவரது ஆண் நண்பர். இந்த வெப் சீரிஸில் ஆடைகளைப்பு முதற்கொண்டு அத்தனையும் அப்படியே அப்பட்டமாக காட்டியுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள், வெப் சீரிஸின் பெயர் என்ன முழுவதும் பார்க்க வேண்டும் என கேட்கின்றனர்.

அள்ளும் வியூஸ்
இன்னும் சில நெட்டிசன்கள் வெப் சீரிஸின் பெயர் எதற்கு? இந்தக் காட்சியே சூடாக்குகிறது என ஜொள்ளு விட்டுள்ளனர். இந்த வெப் சீரிஸ் Hoichoi என்ற வீடியோ பிளாட்ஃபார்மில் இடம் பெற்றுள்ளது. இந்தக்காட்சி லைக்ஸ்களையும் வியூஸ்களையும் அள்ளி வருகிறது.


Click it and Unblock the Notifications











