18+: படுக்கையில் உல்லாசம்.. அப்படியே காட்டும் வெப் சீரிஸ்.. அதிர வைக்கும் மேலும் ஒரு காட்சி!

சென்னை: படுக்கையில் ஆணும் பெண்ணும் உல்லாசமாக இருக்கும் வெப் சீரிஸின் மேலும் ஒரு காட்சி வைரலாகி வருகிறது.

வெப் சீரிஸ்கள் என்றாலே அடல்ட் காட்சிகள் கேரண்டியாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு உள்ளன.

வெப் சீரிஸின் ஒவ்வொரு எபிசோடிலும் குறைந்தது ஒரு லிப் லாக் மற்றும் ஒரு படுக்கையறை காட்சியாவது உள்ளது.

மொபைல் ஆப்கள்

மொபைல் ஆப்கள்

அதேபோல் வெப் சீரிஸ்களுக்கு என்றே நாள்தோறும் ஒரு மொபைல் ஆப் முளைத்து வருகிறது. பெரும்பாலான வெப் சீரிஸ்கள் அதன் தயாரிப்பு நிறுவனத்தின் ஆப்களிலேயே ரிலீஸ் செய்யப்படுகிறது. சில வெப் சீரிஸ்கள், உல்லு. ஃபெனியோ மூவிஸ், பிலிஸ் மூவிஸ் போன்ற ஆப்களில் ரிலீஸ் ஆகிறது.

அனைத்தும் மூடப்பட்டுள்ளது

அனைத்தும் மூடப்பட்டுள்ளது

தற்போது கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளதால் நாடு முழுக்க திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல் ஷாப்பிங் மால், பார்க் என மக்கள் கூடும் இடங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

விளம்பரப்படுத்தும்..

விளம்பரப்படுத்தும்..

இதனால் மக்கள் பெரும்பாலும் தங்களின் நேரத்தை சமூக வலைதளங்களிலும் இன்டெர்நெட்டிலும் கழித்து வருகின்றனர். இந்த வாய்ப்பை வெப் சீரிஸ்களும் மொபைல் ஆப்களும் கொண்டாடி வருகின்றன. வெப் சீரிஸ்களை விளம்பரப்படுத்தும் சில ஹாட் சீன்கள் வைரலாகி வருகிறது.

அடல்ட் காட்சி

அடல்ட் காட்சி

இதுபோன்ற ஹாட் காட்சிகள் நாள்தோறும் சமூக வலைதளங்களில் லீக்காவது கடந்த சில நாட்களாய் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு அடல்ட் காட்சி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

நிர்வாண கோலம்

நிர்வாண கோலம்

அதில் படுக்கையறையில் ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருப்பதாக உள்ளது. இருவரும் நிர்வாண கோலத்தில் உள்ள இந்தக் காட்சி எந்த வெப் சீரிஸில் இடம்பெற்றுள்ளது என்று தெரியவில்லை. ஆனால், ஃபெனியோ மூவிஸ் என்ற ஆப்பில் இந்த வெப் சீரிஸ் உள்ளது.

Recommended Video

OTT ல் கலம் இறங்கும் Raghava Lawrence • Horror Series
மனைவி வேண்டும்

மனைவி வேண்டும்

இந்தக் காட்சிகளை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். சில நெட்டிசன்கள் இந்த வெப் சீரிஸின் பெயரை கேட்டு வருகின்றனர். சில இந்த வெப் சீரிஸில் வரும் பெண்ணை போன்ற மனைவி வேண்டும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X