வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகர் குறித்த தகவல் உட்பட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

Recommended Video

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் துர்கா படம் மற்றும் அதன் ஃபர்ஸ்ட் லுக் குறித்த தகவல்களை கூறியுள்ளார் பிகே.

A famous actor wants to act in Vettrimarans film

இதேபோல் சிவகார்த்திகேயன் அடுத்தாக புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கு இமான் இசையமைக்கும் தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 படம் நிச்சயம் வரும் என சூசகமாக கூறியுள்ள செல்வராகவன் குறித்த தகவலையும் கூறியுள்ளார்.

இதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகர் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் 2 டி எண்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ஆந்தாலஜி படம் குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X