பத்தாண்டுகளாக முன்னணியில் உள்ள தயாரிப்பு நிறுவனம் அனைவருக்கும் நன்றி

சென்னை :தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர் சசிகாந்த் இவரது தயாரிப்பு தான் வை நாட் ( why not ) ஸ்டுடியோஸ் கடந்த 2010 ஆம் ஆண்டு இதே நாளில் இந்நிறுவனம் தனது முதல் திரைப்படத்தை வெளியிட்டது. இன்று அதனை நினைவு கூர்ந்து படத் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

இதே நாள் பத்து ஆண்டுகளுக்கு முன் சிவா நடித்த தமிழ்படம் என்ற திரைப்படம் வெளிவந்தது.இதுவரை இந்நிறுவனம் சுமார் 18 திரைப்படங்கள் தயாரித்து உள்ளன.
வைய் நாட் நிறுவனம்.
தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்களை தயாரித்து உள்ளது.

A Famous Production House celebrating 10th Anniversary

இந்நிறுவனம் இந்திய திரையுலகில் பல உச்ச கலைஞர்கள் உடன் இணைந்து பணியாற்றி உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான்,ராஜ்குமார் ஹீரானி மற்றும் ஆனந்த் எல் ராய் போன்றோர் இதில் அடங்குவர்.

வைய் நாட் எக்ஸ் என்ற படங்களை விநியோகிக்கும் நிறுவனம் இவர்களுக்கு உண்டு.இந்நிறுவனம் தமிழ் படம் இரண்டாம் பாகம்,சூப்பர் டீலக்ஸ் வானம் கொட்டட்டும் போன்ற படங்களை வெளியிட்டு உரிமையை வைத்துள்ளன.

பாலாஜி மோகன் இயக்கிய காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இதனை அடுத்து அதே இயக்குனர் பாலாஜி மோகன் தமிழ் மற்றும் மலையாளத்தில் வாயை மூடி பேசவும் என்ற படத்தை இயக்கினார்.இப்படத்திற்கு இரண்டு மொழிகளிலும் நல்ல விமர்சனங்கள் கிடைத்தன.

இதற்கு பின் வசந்தபாலனின் காவியத் தலைவன் மற்றும் சுதா கோங்காராவின் இறுதிச் சுற்று ஆகிய படங்களை தயாரித்தன இதில் இறுதிச் சுற்று திரைப்படம் முன்று மொழிகளில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

வைய் நாட் எக்ஸ் என்ற படங்களை விநியோகிக்கும் நிறுவனம் இவர்களுக்கு உண்டு.இந்நிறுவனம் தமிழ் படம் இரண்டாம் பாகம்,சூப்பர் டீலக்ஸ் வானம் கொட்டட்டும் போன்ற படங்களை வெளியிட்டு உரிமையை வைத்துள்ளன.

இதனை அடுத்து விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து நடித்து அந்த வருடத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற விக்ரம் வேதா என்ற படத்தை தயாரித்தது. கடந்த வருடம் இவர்களது தயாரிப்பில் கேம் ஓவர் என்ற திரைப்படம் வெளிவந்தது இப்படத்திற்கு நல்ல ஒப்பனிங் கிடைத்தது மற்றும் பல விருதுகளை குவித்தது.

வைய் நாட் எக்ஸ் என்ற படங்களை விநியோகிக்கும் நிறுவனம் இவர்களுக்கு உண்டு.இந்நிறுவனம் தமிழ் படம் இரண்டாம் பாகம்,சூப்பர் டீலக்ஸ் வானம் கொட்டட்டும் போன்ற படங்களை வெளியிட்டு உரிமையை வைத்துள்ளன.

வைய் நாட் எக்ஸ் என்ற படங்களை விநியோகிக்கும் நிறுவனம் இவர்களுக்கு உண்டு.இந்நிறுவனம் தமிழ் படம் இரண்டாம் பாகம்,சூப்பர் டீலக்ஸ் வானம் கொட்டட்டும் போன்ற படங்களை வெளியிட்டு உரிமையை வைத்துள்ளன.

இன்று பத்தாவது ஆண்டை ஒட்டி
விநியோகஸ்தர்கள்,இயக்குனர்கள்,
இசை அமைப்பாளர்கள்,
தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பத்திரிக்கைகள் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளன.

இந்த வருடம் நடிகர் தனுஷ் படம் மற்றும் யோகி பாபுவின் மண்டேலா மற்றும் ஏலே போன்ற படங்கள் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X