கொண்டை ஊசி இடுப்பழகி.. நடிகையின் இடுப்பு மடிப்பில் மயங்கிப்போன இளைஞர்.. கவிஞராகவே ஆயிட்டாருய்யா!

Recommended Video

Ramya Pandian Hot Photos: ஜோக்கர் பட நாயகி புகைப்படம்

சென்னை: நடிகை ரம்யா பாண்டியனின் இடுப்பழகில் மயங்கிப்போன இளைஞர் ஒருவர் அவரின் அழகை வர்ணித்து எழுதிய கவிதை வைரலாகி வருகிறது.

நடிகை ரம்யா பாண்டியன் சேலையில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார். அவரின் சேலை போட்டோக்களுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

ரம்யா பாண்டியனுக்கு என ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். இந்நிலையில் ரம்யா பாண்டியனின் அழகை வர்ணித்து ரசிகர் ஒருவர் கவிதை எழுதிருயிருக்கிறார்.

கொண்டை ஊசி இடுப்பழகி

கொண்டை ஊசி இடுப்பழகி

கொண்டை ஊசி இடுப்பழகி என்ற தலைப்பில் விஜயக்குமார் என்ற ரசிகர் எழுதியிருக்கும் கவிதை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் இடம்பெற்றிருப்பதாவது,

சறுச்சவளே

சறுச்சவளே


ஒத்தக் கண்ணு பார்வையிலே
செத்த நின்னு போறவளே
கழுத்த திருப்பி சுழுக்கையிலே
ஏன் உசுர சறுச்சவளே
வெட்டுத்தடுவ மடக்கயில
என்ன சுக்குநூறா க்குனவளே
ஒன்னோட அழகுல மயங்க
10% இடஒதுக்கீடு தர்ரியா?

பச்சக்கலர்

பச்சக்கலர்


எட்டு மடிப்பு சேலையில
இடுப்ப மடிச்சிட்டு போறபுள்ள
தன்னந்தனியா நிக்கயில
காந்தப்பார்வையில் சலிச்சப்புள்ள
எட்ட நின்னு பாக்கயில
பட்டமா பறந்தோடுனபுள்ள
பச்சக்கலர் பொடவையில
கண்ணுபடுறதுக்குள்ள போய் சேருபுள்ள!!

மாஸ் காட்டுற

மாஸ் காட்டுற

வாட்ஸ்அப்பில் வந்தா
வாட்டி எடுக்கிற
பேஸ்புக்கில் அழச்சா
மாஸ் காட்டுற
இன்ஸ்டாகிராமை தெறந்தா
இன்ஸ்டன்ட் அழகியா மாறுற
யூ டியூப்புக்கு ஓடுனா
மூளையை ஹேங்காக்குற
ஜி மெயிலில் பார்த்தா
மயில் போல ஆடுற
கூகுள் மேப்பில் தேடுனா
நீ உலகம் ஃபுல்லா நெரம்புற

எமி ஜாக்சன்

எமி ஜாக்சன்

நிலவும் இருளும் சேருது
உந்தன் கண்களில்
புருவங்கள் ததும்பி
நாணமுருகிறது வானத்தில்
கண்ணில் படவில்லையென்றாலும்
உந்தன் கீழாடை சொல்கிறது
நீ தான்.
சென்னையின் எமி ஜாக்சன் என்று!!!
வழிகளில் கொஞ்சம் பார்த்துப் போ
நீ போகுமிடமெல்லாம் அழகுப்போட்டி
நடத்தி விடப்போகிறார்கள்..

ரம்யமான ரம்பை

இப்படியாக நீளும் அந்த கவிதை,
பூவுலக அழகின் ரம்யாவே!!
ரம்யமான ரம்பையே!!
ரம்பத்தை வைத்தாவது
கொன்றுவிட்டுச் செல் என்னை
உந்தன் ரம்மியமான கைகளில்..
அந்த சாகும் தருணமாவது
உன்னோடு இருக்கட்டுமே!! என்று முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X