18+: சோஃபாவில் தொடங்கி பெட்டில் முடித்து.. இளம் ஜோடியின் அதிரடி.. இணையத்தை சூடாக்கும் பகீர் காட்சி!

சென்னை: இளம் ஜோடி ஒன்று சோஃபாவிலேயே அதிரடியாக அத்துமீறும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெப் சீரிஸ்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக படுக்கையறை காட்சிகளுடன் வரும் வெப் சீரிஸ்களின் எண்ணிக்கை பெருமளவில் குவிந்து வருகிறது.

அதுபோன்ற காட்சிகள் இல்லாத வெப் சீரிஸ்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளன. இதனாலேயே இளசுகள் மத்தியில் வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது.

செலவு குறைவு

செலவு குறைவு

மேலும் வெப் சீரிஸ்களை ரிலீஸ் செய்ய ஓடிடி தளங்களும் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். இதனால் சாதாரண டிவி சீரிஸ்களுக்கு ஆகும் செலவைக்காட்டிலும் வெப் சீரிஸ்களுக்கான செலவும் குறைவு. ஒரு சீசன் வெப் சீரிஸில் அதிகப்பட்சமாக பத்து எபிசோடுகள் வரை எடுத்துவிட்டு கடையை மூடி விடுகிறார்கள்.

18+ குறியீட்டுடன்

18+ குறியீட்டுடன்

இன்னும் சில சீரிஸ்கள் ஒரே எபிசோடில் பலான காட்சிகளை காட்டி செலவுக்கு மிஞ்சிய லாபத்தை பார்த்து விடுகிறது. லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலான வெப் சீரிஸ்கள் 18+ என்ற குறியீட்டுடன் வெளியிடப்படுகிறது.

டஃப் கொடுக்கும் இந்தி

டஃப் கொடுக்கும் இந்தி

ஆங்கில மொழி மற்றும் வெளிநாட்டு வெப் சீரிஸ்களில் மட்டுமே அப்பட்டமாக காட்டப்பட்ட படுக்கையறை காட்சிகள் தற்போது இந்திய வெப் சீரிஸ்களிலும் காட்டப்படுகிறது. குறிப்பாக இந்தி வெப் சீரிஸ்கள் வெளிநாட்டு வெப் சீரிஸ்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உள்ளது.

அந்த காட்சிகளே அதிகம்

அந்த காட்சிகளே அதிகம்

அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான மாஸ்டர் மைண்ட் வெப் சீரிஸில் இதுபோன்ற படுக்கையறை காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. சுச்சிரா சர்க்கார், அன்சனி சிங், கவுரவ் மிஸ்ரா, தீபன்கர், ரோகன் க்ரோவர் உள்ளிட்ட பலர் இந்த வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.

அதிரடியாக அத்து மீறி

அதிரடியாக அத்து மீறி

இதில் உள்ள இளம் ஜோடி ஒன்று சோஃபாவிலேயே அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. தனது காதலியை சோஃபாவில் பிடித்து தள்ளி ஆடைகளை அவிழ்த்து அத்து மீறுகிறார் அவரின் காதலர். சோஃபாவில் மாறி மாறி இளமையை கொண்டாடுகிறது அந்த ஜோடி.

நிர்வாண கோலம்

நிர்வாண கோலம்

பின்னர் நிர்வாண கோலத்தில் வெறும் தரையிலும் அதகளப்படுத்தும் அந்த ஜோடி பின்னர் கடைசியாக படுக்கையில் மூன்றாவது இன்னிங்ஸை தொடங்குகிறது. மாஸ்டர் மைண்ட் வெப் சீரிஸின் இந்த ஒரு காட்சி பல பகுதிகளாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X