18+: ஒன்றாக சரக்கடித்துவிட்டு கச்சேரியை தொடங்கும் இளம் ஜோடி.. தீயாய் பரவும் படு பயங்கரமான காட்சி!
சென்னை: வெப் சீரிஸ் ஒன்று ஒன்றாக சரக்கடித்துவிட்டு முதலிரவை கொண்டாடும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
லாக்டவுன் காரணமாக நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீடுகளில் இருந்தப்படியே படங்களை பார்த்து ரசித்து வருகின்றனர்.
லாக் டவுன் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியிருப்பதை எண்ணிய தொலைக்காட்சி சேனல்கள் மக்களை என்டெர்டெயின் செய்யும் வகையில் படங்களையும் நிகழ்ச்சிகளையும் ஒளிப்பரப்பி வருகின்றன.

ஆன்லைன் ஆப்கள்
அதே வேலையை ஓடிடி தளங்களும் செய்து வருகின்றன. லாக் டவுன் நேரத்தை சரியாக பயன்படுத்தி வரும் ஆன்லைன் ஆப்கள் முன்னணி நடிகர்களின் படங்களை தங்களின் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்து வருகின்றனர்.

நாள்தோறும்..
இதேபோல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப் சீரிஸ்கள் மீதான எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப வெப் சீரிஸ்களையும் அதிகமாக ரிலீஸ் செய்து வருகின்றனர். அதன்படி நாள்தோறும் ஏதாவது ஒரு வெப் சீரிஸ் ஆன் லைன் ஆப்களில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

முன்னணி நடிகைகள்
அதிலும் மற்ற மொழிகளையும் காட்டியிலும் இந்தி மொழியில்தான் அதிக வெப் சீரிஸ்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றனர். வெப் சீரிஸ்களில் நடிக்க மாடல் அழகிகள், மார்க்கெட் இழந்த நடிகைகள் ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது முன்னணி நடிககைகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கூச்சமே இல்லாமல்
வெப் சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை, எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இதனால் ஏகத்துக்கும் பலான காட்சியை காட்டி மிரட்டி வருகின்றனர். எந்த கூச்சமும் இல்லாமல் படுக்கையறை காட்சிகளை அப்படியே அப்பட்டமாக காட்டி வருகின்றனர்.

சினிமா படங்களில்
இந்நிலையில் இளம் ஜோடி ஒன்று தங்களின் முதலிரவு காட்சியை கொண்டாடுவதை அப்படியே காட்டியுள்ளனர். சினிமா படங்களில் முதலிரவு காட்சியில் விளக்கை அணைப்பது, கதவை சாத்துவது போன்று இலை மறை காய் மறையாக காட்டும் நிலையில் இந்த வெப் சீரிஸில் அப்படியே காட்டியுள்ளார்கள்.

கச்சேரியை தொடங்கி
அதில் ஒன்றாக சரக்கடித்துவிட்டு ஒரு இளம் ஜோடி தங்களின் முதலிரவை தொடங்குகிறது. இதில் முத்தம் முதல் மொத்தமாக காட்டியுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் செம ஹாட் சீன் என ஜொள்ளு விட்டுள்ளனர். அதோடு இந்த வெப் சீரிஸின் பெயர் என்ன என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











