18+: கணவன் மனைவியின் கட்டில் சண்டை.. அப்படியே காட்டும் வெப்சீரிஸ்.. தீயாய் பரவும் "பை"!

சென்னை: கணவன் மனைவியின் கட்டில் சண்டையை அப்படியே அப்பட்டமாக காட்டும் வெப்சீரிஸின் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

வெப் சீரிஸில் இடம் பெறம் எல்லை மீறும் காட்சிகள் நாள் தோறும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவற்றில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட சில காட்சிகள் மட்டும் செய்தியாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் ஒரு வெப் சீரிஸின் அந்த மாதிரியான காட்சி வைரலாகி வருகிறது.

ஜூலை 13 ரிலீஸ்

ஜூலை 13 ரிலீஸ்

அதன்படி தற்போது வைரலாகும் வீடியோக் காட்சி, பை என்ற வெப் சீரிஸில் இடம் பெற்ற ஒரு காட்சியாகும். இந்த வெப் சீரிஸ் கடந்த 13ஆம் தேதி பிலிஸ் மூவிஸ் வெப் சைட்டில் ரிலீஸ் ஆனது. இந்தி மொழியில் வெளியாகியுள்ள இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த கால வாழ்க்கை

கடந்த கால வாழ்க்கை

இந்த வெப் சீரிஸின் கதைக்கரு ஒரு மகிழ்ச்சியான திருமணமான தம்பதியரின் வாழ்க்கையை சுற்றி வருகிறது. மனைவியின் கடந்த கால வாழ்க்கை அவர்களின் வாழ்க்கையில் பிரளயத்தை ஏற்படுத்தி பல பிரச்சினைகளை உருவாக்குகிறது.

விவாகரத்தின் விளிம்பு

விவாகரத்தின் விளிம்பு

வழக்கமான சண்டைகள் அவர்கள் வாழ்ந்த மகிழ்ச்சியான தருணங்களை கெடுக்கின்றன. அவர்களின் அழகான உறவு விவாகரத்தின் விளிம்பில் உள்ளது. அவர்கள் கடந்த காலத்தைப் பற்றிய எல்லாவற்றையும் தவிர்த்து மீண்டும் ஒன்றிணைவார்களா என்பதே கதை.

த்ரில்லர் டிராமா

த்ரில்லர் டிராமா

பை வெப் சீரிஸில் பல்லவி பாட்டீல் லீடிங் ரோலில் நடித்து ள்ளார். முக்கிய நட்சத்திரங்கள் தங்களது சிறந்த நடிப்பைக் கொடுத்து, திரையில் அற்புதமாகத் கொண்டு வந்துள்ளனர். பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் உயர் ஆக்டேன் த்ரில்லர் டிராமாவாக உள்ளது இந்த வெப் சீரிஸ்.

நிர்வாண கோலம்

நிர்வாண கோலம்

இந்நிலையில் இந்த வெப் சீரிஸில் கணவனும் மனைவியும் கட்டிலில் கட்டி புரண்டு இளமையை கொண்டாடுகின்றனர். இளம் ஜோடியான அந்த தம்பதி நிர்வாண கோலத்தில் அதகளம் செய்கின்றனர். இந்தக் காட்சிதான் தற்போது பீக்கில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X