18+: குளியலறைக்குள் குளித்து இளம் ஜோடி குதூகலம்.. சூட்டைக் கிளம்பும் வெப் சீரிஸின் ஹாட் சீன்!

சென்னை: குளியலறைக்குள் இளம் ஜோடி ஒன்று குளித்தப்படியே குதூகலமாய் இருக்கும் வெப் சீரிஸின் ஹாட் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

நாள்தோறும் வெப் சீரிஸ்களின் ஹாட் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக வெப் சீரிஸ்களில் இடம் பெறும் பலான காட்சிகள் தான் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று டாக் என்ற வெப் சீரிஸின் பலான காட்சி ஒன்று செம வைரலாகி வருகிறது. டாக் வெப் சீரிஸ் ஒரு ஹாட் வெப் சீரிஸ் ஆகும்.

டாக் வெப் சீரிஸ்

டாக் வெப் சீரிஸ்

இந்த வெப் சீரிஸ் கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி ரிலுஸ் ஆனது. இந்த வெப் சீரிஸ் ஃபெனேயோ ஆன்லைன் தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் சோனியா சிங் ராஜ்புட், பிரியங்கா உபாத்யாய், கவுரவ் சிங், பிரஷாந்த் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்த வெப் சீரிஸின் கதை ஒரு இளம் தம்பதியை சுற்றி வருகிறது. மகிழ்ச்சியுடன் செல்கிறது அந்த தம்பதியின் வாழ்க்கை. ஒரு நாள், வீட்டில் விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன, மனைவி தனது கணவனை அதிர்ச்சியூட்டும் சூழ்நிலையில் பார்க்கிறார்.

பழிவாங்க முடிவு

பழிவாங்க முடிவு

மனைவி அந்த சூழ்நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்து அவரை பொறிவைத்து பிடித்து பழிவாங்க முடிவு செய்கிறார். இதில் பெரிய ரகசியங்கள் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளி வருகின்றன. முக்கிய நட்சத்திரங்கள் தங்களது சிறந்த நடிப்பைக் கொடுத்து, திரையில் காட்சியை அற்புதமாக்கியுள்ளனர்.

பாத்ரூமுக்குள் குதூகலம்

பாத்ரூமுக்குள் குதூகலம்

பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் த்ரில்லர் வெப் சீரிஸ் காட்சியாக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸை பரக் ஷர்மா இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸின ஹாட் காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது இந்த வெப் சீரிஸில் இளம் ஜோடி ஒன்று பாத்ரூமுக்குள் குளித்தப்படி குதூகலமாய் உள்ளது.

சூப்பர் சீன்

சூப்பர் சீன்

ஆடைகள் ஏதுமின்றி ஷவரில் குளித்தப்படி அவர்கள் இளமையை கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சூப்பர் சீன் என ஜொள்ளு விட்டுள்ளனர். இன்னும் சிலர் ரொம்ப ஹட்டாக இருக்கிறது என்றும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X