18+: காதலியுடன் காம விளையாட்டு.. அப்பட்டமாக காட்டும் 'ஃபேன்டஸி' தீயாய் பரவும் அந்தக் காட்சி!
சென்னை: காதலியுடன் இளைஞர் விளையாடும் காம விளையாட்டை அப்படியே அப்பட்டமாக காட்டும் வெப் சீரிஸின் ஹாட் காட்சி வைரலாகி வருகிறது.
வெப் சீரிஸ்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கான வரவேற்பு மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதே அதற்கான காரணம்.
வெப் சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை என்தால் பலான காட்சிகளையும் படு ஈஸியாக காட்டி வருகின்றனர்.

ஹாட் காட்சி
அதிலும் குறிப்பாக படுக்கையறை மற்றும் பாலியல் உறவு காட்சிகள் இல்லாத வெப் சீரிஸே இல்லை எனலாம். அப்படியான காட்சிகள் நாள்தோறும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வைரலாகும் காட்சி படு ஹாட்டாக உள்ளது.

இரட்டை சகோதரிகள்
ஃபேன்டஸி என்ற வெப் சீரிஸில் இடம் பெற்றுள்ளது அந்த காட்சி. இந்தி மொழியில் வெளியான இந்த வெப் சீரிஸில் பல்லவி பாட்டீல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பணக்காரர்களை காதலிக்கும் இரட்டை சகோதரிகளை சுற்றி வருகிறது இந்த வெப் சீரிஸின் கதை.

அதிர்ச்சியூட்டும் சம்பவம்
அவர்கள் திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்காததால் அவை ஆபத்தில் முடிகிறது. காதலில் உள்ள கற்பனையும் சோதனைகளும் அவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு விடுகிறது. அவர்கள் செய்யும் வேலைகள் அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது அதிர்ச்சியூட்டும் சில சம்பவங்கள் நடக்கிறது.

காதலன் காதலி
இதனால் பாதிக்கப்படும் சகோதரிகள் எல்லாவற்றையும் இயல்பு நிலைக்கு மாற்ற முயற்சிப்பதே ஃபேன்டஸி. இதன் படுகிளாமர் காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது. அதில் தனது காதலன் தனது காதலியை அனுப்பவிப்பதாக உள்ளது.

அப்படியே அப்பட்டமாக
அதற்கு காதலியும் உடன்பட்டு லிப்லாக்கில் தொடங்கி ஆடை களைப்பு என அப்படியே ஒவ்வொரு படியாக கொண்டாடுகின்றனர். ஆடை களைப்பு முதல் அத்தனையையும் அப்படியே அப்பட்டமாக காட்டுகின்றனர்.

புகழும் நெட்டிசன்ஸ்
இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த பேண்டஸி வெப் சீரிஸ் மர்ம திரில்லர் வகையை சேர்ந்ததாகும். இந்த வெப் சீரிஸை ராஜ் இயக்கியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்தக் காட்சியை ஆகா ஓஹோவென புகழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











