18+: ஆன்லைன் டேட்டிங் சாட்.. வெப் செக்ஸ்.. இளமையை அனுபவிக்கும் இளம் ஜோடி.. ஃபோர்பிளே வெப்சீரிஸ்!

சென்னை: ஃபோர்பிளே வெப் சீரிஸின் ஹாட் காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

வித விதமான கதைக்கருவுடன் வெப் சீரிஸ்கள் வெளியாகி வருகிறது. அதிலும் இந்தி மொழியில் தான் அதிக வெப் சீரிஸ்கள் வெளியாகி வருகின்றன.

வெப் சீரிஸ்களை ரிலீஸ் செய்வதற்கு என்றே புது புது ஆன் லைன் ஆப்கள் முளைத்து வருகின்றனர். வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

ஃபோர்பிளே

ஃபோர்பிளே

இந்நிலையில் அண்மையில் வெளியான ஃபோர் பிளே வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஃபோர்பிளே வெப் சீரிஸ் இந்தி மொழி வெப் சீரிஸ் ஆகும். ஃபாய்ஸ் என்பவர் இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார்.

ஆன்லைன் டேட்டிங்

ஆன்லைன் டேட்டிங்

அக்ஸ் அக்னிஹோத்ரி, அயன் ராஜ்புட், கீத்த நிக்கார்ஜ் உள்ளிட்டோர் இந்த வெப் சீரிஸில் நடித்துள்ளனர். ஒரு இளைஞரையும் இளம் பெண்ணையும், அவர்கள் இடையிலான ஆன்லைன் காதலையும் மைய்யப்படுத்தி இந்த வெப் சீரிஸ் காட்சியாக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் டேட்டிங் ஆப்

ஆன்லைன் டேட்டிங் ஆப்

வேலை பார்க்கும் இளைஞரான ரோகன், ஒரு நாள் வேலையில் இருந்து திரும்பி வீட்டிற்கு வருகிறார். அப்போது ரிலாக்ஸ்டாக போனை நோண்டி கொண்டிருக்கிறார். அப்போது ஆன்லைன் டேட்டிங் ஆப் குறித்து அவருக்கு ஒரு நோட்டிஃபிகேஷன் வருகிறது.

அறிமுகமாகிறார்

அறிமுகமாகிறார்

அதனை டவுன்லோட் செய்யும் ரோகன் தனது புரஃபைலை கிரியேட் செய்கிறார். அவருடைய போரிங்கான தனிமையை போக்க அந்த ஆன்லைன் டேட்டிங் ஆப் பெரும் உதவியாக உள்ளது. அந்த ஆப் மூலம் அவருக்கு அறிமுகமாகிறார் சோஃபியா.

நம்பர்களை மாற்றி

நம்பர்களை மாற்றி

தனக்கேற்ற ஜோடி என சோஃபியாவை தேர்வு செய்யும் ரோகன், அவரால் ரொம்பவே இம்ப்ரஸ் ஆகிறார். அவர் பேசுவதை கண்டு மயங்குகிறார். பின்னர் இருவரும் மொபைல் நம்பர்களை மாற்றி கொள்கின்றனர். இதனை தொடர்ந்து அந்த டேட்டிங் ஆப்பையும் தாண்டி அவர்களின் சாட் போனில் தொடர்கிறது.

வெப் செக்ஸ்

வெப் செக்ஸ்

இப்படியே தொடர ஒரு நாள் இருவரும் வெப் செக்ஸில் ஈடுபடுகின்றனர். அதன் பிறகு சோஃபியாவை நேரில் பார்க்க ஆசைப்படுகிறார் ரோகன். ஆனால் சோஃபியா ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி மறுத்து விடுகிறார்.

உடல் உறவு

உடல் உறவு

ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் ரோகன், சோஃபியாவுடன் உடல் உறவு கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறார். அதன் பிறகு தங்களுக்கு இடையிலான நட்பை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக கூறுகிறார் சோஃபியா.

பைத்தியம் பிடிக்கிறது

பைத்தியம் பிடிக்கிறது

மேலும் அவருடைய போன் காலையும் துண்டிக்கிறார். அதனை தொடர்ந்து ரோஹன், சோபியாவின் நம்பரை முயற்சித்துக்கொண்டே இருக்கிறார். ஆனால் அந்த நம்பர் ஸ்விட்ச் ஆஃப் என்று வருகிறது. ரோஹன் நாளுக்கு நாள் பைத்தியம் பிடித்தது போல் ஆகிறார்.

வீட்டிற்கு செல்கிறார்

வீட்டிற்கு செல்கிறார்

பல முயற்சிகளுக்கு பிறகு சோஃபியாவின் அட்ரஸை கண்டுபிடிக்கிறார். ரோஹன் ஒரு வழியாக அவரது அட்ரஸை தேடி கண்டுபிடித்து அவரது வீட்டிற்கு சென்று தாயை சந்தித்து சோஃபியாவை சந்திக்க விரும்புவதாக கூறுகிறார்.

Recommended Video

Godman Web Series கிளப்பிய சர்ச்சை | மதத்தை அவமதிக்கிறதா?
அடுத்து என்ன நடக்கிறது?

அடுத்து என்ன நடக்கிறது?

சோஃபியா திடீர் என்று காணாமல் போனதன் பின்னணியில் உள்ள எதார்த்தத்தை ரோஹனுக்கு தெரிய வருகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் இந்த ஃபோர் பிளே வெப்சீரிஸ். இந்நிலையில் இந்த வெப் சீரிஸில் ரோஹனும் சோஃபியாவும் வெப் செக்ஸ் மேற்கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X