Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
18+: ஓரினச்சேர்ச்கையில் ஈடுபடும் பெண்கள்.. இரவில் அப்படி.. பகலில் இப்படி.. மிரட்டும் கண்டி பாத் 2!
சென்னை: கண்டி பாத் 2 வெப் சீரிஸின் ஹாட் சீன் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
கண்டி பாத் வெப் சீரிஸ் முதன் முதலில் 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தியில் வெளியான இந்த வெப் சீரிஸை சச்சின் மோஹித் இயக்கினார்.
ஏஎல்டி பாலாஜி ஆன்லைன் தளத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியிடப்பட்டது. ஜீ5 ஆன்லைன் தளத்திலும் இந்த வெப் சீரிஸ் இடம் பெற்றுள்ளது.
18+: குளியலறைக்குள் குளித்து இளம் ஜோடி குதூகலம்.. சூட்டைக் கிளம்பும் வெப் சீரிஸின் ஹாட் சீன்!
கண்டி பாத் 2
இந்த வெப் சீரிஸின் முதல் சீசன் பெரும் வெற்றி பெற்றது. அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து 4 சீசன்கள் தயாரிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் இதன் இரண்டாவது சீசன் எபிசோட் ஒன்றில் இடம் பெற்ற காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.
ஃபுளோரா சயினி
கண்டி பாத் 2 வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் முதல் எபிசோட் பை செக்ஷுவல் குறித்தது ஆகும். இதில் ஃபுளோரா சயினி, அன்வேஷி ஜெயின், அமான் மகேஷ்வரி, ராகுல் ஜெய்ட்லி, கம்லா தேவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இருவருடனும் உறவு
இந்த வெப் சீரிஸில் அமான் மகேஷ்வரி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு மனைவியாக நீதா கேரக்டரில் நடிகை ஃபுளோரா சயினி நடித்துள்ளார். வைபவ் தனது மனைவி நீதாவுடனும், வீட்டு வேலைக்காரியாக சஜிலி கேரக்டரில் நடித்துள்ள அன்வேஷியுடனும் பாலியல் உறவு வைத்துள்ளார்.
கணவரின் விவகாரம்
இதன் மூலம் இருவருமே ஆளுக்கொரு ஆண் குழந்தைகளை பெற்று கொள்கின்றனர். அந்த குழந்தைகளுக்கு கரண் மற்றும் அர்ஜுன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இறுதியில், நீதாவுக்கு தனது கணவரின் விவகாரம் பற்றி தெரிய வருகிறது.
வீட்டை விட்டு ஓட்டம்
அதைப் பற்றி பேசவும் அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் சஜிலியை எதிர்கொள்கிறார் நீதா. அப்போதுதான் அவர்கள் இருவரும் தங்களின் உணர்ச்சிகளை கொட்டித் தீர்த்துக் கொள்கின்றனர். இருவரும் சண்டையிடுவதற்கோ அல்லது வாதிடுவதற்கோ பதிலாக, வீட்டை விட்டே வெளியேறி விடுகிறார்கள்.
ஹாட் காட்சி
இதுதான் அந்த வெப் சீரிஸின் சாராம்சம். இந்நிலையில் நீதாவும் சஜ்லியும் தனியாக இருக்கும் போது தங்களின் ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் ஹாட் காட்சி ஒன்று தீயாய் பரவி வருகிறது. அதில் அறையில் தனியாக இருக்கும் சஜ்லியை சந்திக்கிறார் நீதா.
கையை வைத்து..
பின்னர் சஜ்லியின் உடலில் கண்ட இடங்களிலும் கையை வைத்து அவரின் உணர்ச்சியை தூண்டுகிறார். இருவரும் அத்து மீறும் அந்த ஹாட் காட்சிதான் தற்போது இணையாத்தில் தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் எவர் க்ரீன் சீன் என ஜொள்ளவிட்டுள்ளனர்.