18+: ஆபிஸ் ரூமுக்குள் வயது வித்தியாசம் இல்லாமல் இளம் பெண்ணுடன் கசமுசா.. வைரலாகும் 'கசக்' ஹாட் சீன்!

சென்னை: ஆபிஸ் ரூமுக்குள் இளம் பெண்ணுடன் வயதான ஒருவர் அட்டகாசம் செய்யும் கசக் வெப் சீரிஸின் ஹாட் காட்சி வைரலாகி வருகிறது,

Recommended Video

Godman Web Series கிளப்பிய சர்ச்சை | மதத்தை அவமதிக்கிறதா?

தீபக் பாண்டே இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆன வெப் சீரிஸ் கசக்.

இந்த வெப் சீரிஸ் உல்லு ஆப்பில் இடம் பெற்றுள்ளது. லாக் டவுன் நேரத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற வெப் சீரிஸ்களில் இதுவும் ஒன்று.

உண்மை சம்பவம்

உண்மை சம்பவம்

இதன் ட்ரெயிலரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 37 வருடங்களாக ஒரு நர்ஸ் தன்னுடைய நீதிக்காக போராடிய ஒரு உண்மையை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

நர்ஸை சுற்றும் கதை

நர்ஸை சுற்றும் கதை

கசக் வெப் சீரிஸ் முழுக்க முழுக்க ஒரு நர்ஸ் கதாப்பாத்திரத்தை சுற்றி வருகிறது. ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவர், அங்கு நடைபெறும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கிறார். இதனால் அரசியல்வாதிகளால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்.

பகீர் காட்சி

பகீர் காட்சி

இதனை தொடர்ந்து அவரது நண்பர்கள் நீதிக்காக போராடுகிறார்கள். இஹானா தில்லன் நர்ஸின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் முன்பு ஹேட் ஸ்டோரி 4 இல் முன்னணி நடிகையாக நடித்தார். இந்நிலையில் இன்று அந்த வெப் சீரிஸின் பகீர் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.

செம ஜொள்ளு

செம ஜொள்ளு

அதில் இளம் வயது பெண் ஒருவருடன் ஆபிஸ் ரூமுக்குள் வயதான அதிகாரி ஒருவர் அத்துமீறுவதாக உள்ளது. லிப் லிக் என பலான காட்சிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் செம என ஜொள்ளு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X