For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    18+: வேலைக்காரருடன் மகள் உல்லாசம்.. அதிர்ச்சியில் உறைந்த அப்பா..வைரலாகும் 'சிங்கர்டான்' சீன்!

    |

    சென்னை: பெற்ற மகள் வீட்டு சமையலறைக்குள் வேலைக்காரருடன் உல்லாசமாக இருப்பதை அப்பார் பார்த்து அதிர்ச்சியில் உறைவது போன்ற ஒரு பகீர் காட்சி வைரலாகி வருகிறது.

    MONEY HEIST SEASON -01 -EPISODE -06 TAMIL REVIEW |FILMIBEAT TAMIL

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆன வெப் சீரிஸ் சிங்கர்டான். இந்த வெப் சீரிஸை தீபக் பாண்டே இயக்கியுள்ளார். இந்த ஆப் உல்லு ஆப்பில் ரிலீஸ் ஆனது.

    இந்த வெப் சீரிஸில் அமர் உபாத்யாய், ஷ்ரதா தாஸ், தனிமா பட்டாசார்யா, ஜெமினி சிங், அங்கிதா டேவ், அமிதா நாங்கியா, கவுரவு சால்வி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

    18+: ஆத்தாடி.. எவ்ளோ நேரம்.. மருத்துவ மாணவர்களின் லிப் லாக் காதல்.. வைரலாகும் ஹாட் காட்சி!18+: ஆத்தாடி.. எவ்ளோ நேரம்.. மருத்துவ மாணவர்களின் லிப் லாக் காதல்.. வைரலாகும் ஹாட் காட்சி!

    ஷப்னம் மீது காதல்

    ஷப்னம் மீது காதல்

    இந்த வெப் சீரிஸின் கதை, ஒரு பாலியல் தொழிலாளியின் மேக் அப் பாக்ஸை சுற்றி வருகிறது. அதாவது அங்கிதா டேவ்வின் தந்தையான குப்தா ஜி ஒரு பாலியல் தொழிலாளியான ஷப்னத்துடன் தொடர்பு ஏற்படுகிறது. நாளடைவில் இது காதலாக மாறுகிறது.

    ஷப்னத்தின் மேக்கப் பாக்ஸ்

    ஷப்னத்தின் மேக்கப் பாக்ஸ்

    திடிரென ஒருநாள் அந்த பாலியல் தொழிலாளியான ஷப்னம் இறந்து விடுகிறார். இதனால் பெரும் துயரம் கொள்ளும் குப்தா ஜி, காதலியின் நினைவாக அவர் பயன்படுத்தும் மேக்கப் பாக்ஸை தனது வீட்டிற்கு கொண்டு வருகிறார்.

    மாறும் மனைவியும் மகளும்

    மாறும் மனைவியும் மகளும்

    அந்த மேக்கப் பாக்ஸ் வீட்டிற்கு வந்த பிறகுதான் வீட்டில் அந்த பிரச்சனை ஆரம்பிக்கிறது. அதாவது, தனது மனைவியும் மகளும் பாலியல் தொழிலாளிகளாக மாறுகிறார்கள். இதனால் செய்வதறியாது தவிக்கிறார் குப்தா ஜி.

    எப்படி காப்பாற்றுகிறார்?

    எப்படி காப்பாற்றுகிறார்?

    வீட்டில் நடக்கும் அந்த மாற்றத்துக்கு காரணம் என்ன என கண்டுபிடித்து மகளையும் மனைவியையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. காதல், காமம், சஸ்பென்ஸ் என எல்லாம் கலந்த கலவையாக உள்ளது சிங்கர்டான் வெப் சீரிஸ்.

    வேலைக்காரருடன்

    வேலைக்காரருடன்

    இந்நிலையில் இந்த சிங்கர்டான் வெப் சீரிஸின் பலான காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதாவது பாலியல் தொழிலாளியாக மாறும் குப்தா ஜியின் மகளான, அங்கிதா டேவ், வீட்டு வேலைக்காரரை வற்புறுத்தி சமையலறையிலேயே ஆடைகளை களைத்து உல்லாசம் அனுபவிக்கிறார்.

    அதிரும் அப்பா

    அதிரும் அப்பா

    இந்தக் காட்சியை அப்படியே அப்பட்டமாக காட்டியுள்ளனர். அந்த நேரத்தில் சமையலறை பக்கம் வரும் அப்பாவான குப்தாஜி மகளின் கோலத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைகிறார். இந்த காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

    English summary
    A hot scene from singardaan web series goes viral on social media. A daughter is being close with a servent in kitchen itself.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X