18+: பாத் டப்புக்குள்ளேயே "உய்யலாலா".. வைரலாகும் சன்னி வின்டர் வெப் சீரிஸ் பகீர் காட்சி!

சென்னை: இளம் ஜோடி ஒன்று பாத் டப்புக்குள்ளேயே கும்மாளம் போடும் வெப் சீரிஸின் ஹாட் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.

நாளுக்கு நாள் வெப் சீரிஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தி மொழியில் அதிக வெப் சீரிஸ்கள் வெளியாகி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 17ஆம் தேதி வெளியான வெப் சீரிஸ் சன்னி வின்டர். இது ஒரு காமெடி வெப் சீரிஸ் ஆகும்.

பஞ்சமில்லை

பஞ்சமில்லை

இந்த சன்னி வின்டர் வெப் சீரிஸில் அங்கிட் பாட்டீயா. மனோஜ் பாக்ஷி, பிரேம் நாத் குலாட்டி, மைரா சிங், மாயூர் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸிலும் பலான காட்சிகளுக்கும் படுக்கையறை காட்சிகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாமல் உள்ளது.

அடல்ட் ஸ்டாராக வேண்டும்

அடல்ட் ஸ்டாராக வேண்டும்

சன்னி வின்டர் வெப்சீலிஸின் கதைக்களம், வாழ்க்கையில் வித்தியாசமான பாதையில் செல்லும் லட்சியத்தை கொண்ட இளைஞர் ஒருவரை மையப்படுத்தி உள்ளது. சீரிஸின் நாயகன் வாழ்க்கையில் ஒரு அடல்ட் ஸ்டராக இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்.

இந்தியாவில் கட்டுப்பாடுகள்

இந்தியாவில் கட்டுப்பாடுகள்

இதற்காக பல வகையான சீரிஸ்களில் நடித்து வருகிறார். உலகம் முழுக்க அறியப்பட்ட இந்தியன் அடல்ட் ஸ்டாராக விரும்புகிறார். ஆனால் இந்தியாவில் அதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதால் அமெரிக்கா செல்ல விரும்புகிறார்.

நகைச்சுவை விருந்து

நகைச்சுவை விருந்து

தனது கனவை அடைய அவர் என்ன தியாகம் செய்ய வேண்டும்? என்ன செய்கிறார் என்பதுதான் கதையாக உள்ளது. இதில் பிரபலமான நடிகர்கள் பலரும் தங்களின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு ஒரு பெரும் நகைச்சுவை விருந்தாக இருக்கும் என தெரிகிறது.

பாத் டப்புக்குள்..

பாத் டப்புக்குள்..

இந்நிலையில் இந்த வெப் சீரிஸின் ஹாட் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, குளியலறைக்குள் வெப் சீரிஸின் ஹீரோ இளம் பெண் ஒருவருடன் உல்லாசம் அனுபவிப்பதாக உள்ளது. அதில் குளிக்க செல்லும் இளம் பெண்ணின் ஆடைகளை களைக்கும் ஹீரோ அவருடன் பாத் டப்புக்குள்ளேயே இறங்கி அட்டகாசம் செய்கிறார்.

உல்லு ஆம்பில்

உல்லு ஆம்பில்

இந்தக் பலான காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அடடா என வாயை பிளந்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் உல்லு ஆன் லைன் ஆப்பில் இடம் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X