18+: எம்எல்ஏ சீட்டுக்காக இப்படியா.. கட்சி தலைவரை கவிழ்க்கும் பெண்.. அலறவிடும் அதிரடி வெப் சீரிஸ்!

சென்னை: எம்எல்ஏ சீட்டுக்காக பெண் ஒரு கட்சித் தலைவரை வளைத்துப்போடும் வெப் சீரிஸின் சூடான காட்சி சமூக வலைலதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Godman Web Series கிளப்பிய சர்ச்சை | மதத்தை அவமதிக்கிறதா?

வெப் சீரிஸ்கள் மீதான் மோகம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம் வெப் சீரிஸ்கள் பெரும்பாலும் அடல்ட் கன்டென்ட்டாக இருப்பதுவே.

வெப் சீரிஸ்கள் என்னதான், ஆக்ஷன், த்ரில்லர், மர்மம் என பல கோணங்களில் எடுக்கப்பட்டாலும் அவற்றில் குறைந்தது ஒரு காட்சியாவது படுக்கையறை காட்சியாக உள்ளது.

தகாத உறவு

தகாத உறவு

வெப் சீரிஸ்களில் அதிகம் கள்ளக்காதல் உறவு, திருமணத்திற்கு முன்பே காதல் ஜோடி அத்துமீறுவது, கணவரால் திருப்தியடையாத பெண்கள் திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபடுவது, மனைவியால் திருப்தியடையாவது கணவன்மார்கள் மற்ற பெண்களுடன் உறவுகொள்வது என வெப் சீரிஸ்களில் காட்சிகள் அமைக்கப்படுகின்றன.

பாலியல் காட்சிகள்

பாலியல் காட்சிகள்

ஏதாவது காரியம் சாதிக்க ஆண்களை பெண்கள் தங்கள் அழகால் மயக்குவது, பழி வாங்குவதற்காக ஆண்களை வளைத்துப் போடுவது என எப்படியெல்லாம் பாலியல் காட்சிகளை காட்சிக்குள் புகுத்த முடியுமோ அப்படியெல்லாம் புகுத்தி வருகின்றனர்.

நெருக்கமான காட்சிகள்

நெருக்கமான காட்சிகள்

இளைஞர்களே அதிகம் வெப் சீரிஸ்களை கண்டு களிக்கிறார்கள் என்பதற்காகவும் அவர்களின் மத்தியில் ஹிட்டாக வேண்டும் என்பதற்காகவும் கட்டாயமாக வெப் சீரிஸ்களில் பாலியல் உறவு காட்சிகளும் ஆண் பெண் இடையிலான நெருக்கமான காட்சிகளம் அமைக்கப்படுகிறது.

கட்சித் தலைவரை மடக்கி

கட்சித் தலைவரை மடக்கி

அந்த வகையில் தற்போது வைரலாகும் வெப் சீரிஸ் ஒன்றில் எம்எல்ஏ சீட்டுக்காவே வேண்டு பெண் ஒருவர் கட்சித் தலைவரை வளைத்துப் போட்டு காரியத்தை சாதிப்பதாக உள்ளது. அந்தக் காட்சியில் கட்சி தலைவர் கட்சி உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

சூடேற்றும் பெண்..

சூடேற்றும் பெண்..

அப்போது அலப்பறையுடன் உள்ளே வருகிறார் ஒரு பெண். வரும் போதே மாராப்பை நழுவ விட்டு முன்னழகை காட்டி சூடேற்றுகிறார். அவரை பார்க்கும் கட்சித் தலைவர் உள்ளே காத்திருக்கும் படி கூறுகிறார். இதனை தொடர்ந்து அவசர அவசரமாக மீட்டிங்கை முடிக்கிறார் தலைவர்.

சூட்டை தணித்து..

சூட்டை தணித்து..

உறுப்பினர்கள் வெளியே செல்ல, உள்ளே செல்கிறார் தலைவர். பின்னர் அவசர அவசரமாக அவரது ஆடைகளை அவிழ்த்து சூட்டை தணித்து கொள்கிறார். இப்படியாக உள்ளது அந்தக் காட்சி. இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வெப் சீரிஸின் பெயர் என்ன என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X