18+:பரீட்சையில் பாஸ் பண்ணப் பண்ண.. இப்படி ஒரு பரிசா.. சூடாக்கும் "வோ டீச்சர்".. வைரல் வெப்சீரிஸ்!
சென்னை: பரீட்சையில் பாஸ் பண்ண பண்ண மாணவரின் டீச்சர் ஒருவர் அவருக்கு வித்தியாசமான பரிசை தாராளமாய் வாலி வழங் வருகிறார்.
நாள் தோறும் வித விதமான வெப் சீரிஸ்கள் வெளியாகி வருகின்றனர். அதிலும் இந்தி வெப் சீரீஸ்களின் நாளுக்கு நாள் குவிந்து வருகிறது.
அவற்றில் பெரும்பாலான வெப் சீரிஸ்கள் பாலியல் உறவுகளை பற்றியே உள்ளன. மாமனார் மருமகளுக்கு பிராகெட் போடுவது, மாமியார் மருமகனுக்கு பிராக்கெட் போடுவது என இருந்து வருகிறது.

தவறான உறவு
இதேபோல் டீச்சர் மாணவர் இடையே தவறான உறவு இருப்பது போன்றும் சித்தரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று வைரலாகும் வெப் சீரிஸும் அதே ரகத்தில்தான் உள்ளது. அதாவது இந்தி மொழியில் ரிலீஸ் ஆன வோ டீச்சர் வெப் சீரிஸ்தான் அது.

நடிகர்கள் நடிகைகள்
கூக்கு ஆப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வோ டீச்சர் வெப் சீரிஸ் ரிலீஸ் ஆனது. இதில் பிரத்மேஷ் ஷர்மா, ராகவ் பினானி, கவுரவ் மிஷ்ரா, க்ருபா. ராஜ்சி வர்மா, ரேகா சவுத்ரி, சத்யம் சவுஹான், விக்ரம் குமார் விராஜி தக்கர் உள்ளிட்டோர நடித்துள்ளார்.

வித்தியாசமான ட்ரிக்
ஆசாத் பார்தி இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸ் ஒரு மாணவரையே சுற்றி வருகிறது. மாணவரான சமரை அவரது பெற்றோர் வித்யா என்ற டீச்சரிடம் ட்யூஷனுக்கு அனுப்பி வைக்கின்றனர். மாணவரான சமர் தேர்வில் வெற்றி பெறவும் டாப்பராக வரவும் அவரது டீச்சர் வித்தியாசமான ஒரு ட்ரிக்கை கடை பிடிக்கிறார்.

தன்னையே அளித்து
இதனால் ஆர்வமாகும் அந்த மாணவர் தேர்வில் வெற்றி பெற்று ஒவ்வொரு முறையும் டாப்பராக வருகிறார். அதாவது அந்த மாணவர் தேர்வில் வெற்றி பெரும் போதெல்லாம் அவரை உற்சாகப் படுத்தும் வகையில் அவருக்கு தன்னையே பரிசாக அளிக்கிறார் அந்த டீச்சர்.

ரசிகர்கள் ஏக்கம்
இதனால் மாணவரும் படிப்பில் தீவிர கவனம் செலுத்துகிறார். இந்நிலையில் மாணவரும் டீச்சரும் படிப்பை தாண்டி படுக்கையறையில் லூட்டி அடிக்கும் காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு டீச்சர் நமக்கு கிடைக்கவில்லையே என ஏக்கத்துடன் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











