18+: அண்ணியுடன்.. படுக்கையறையில் கசமுசா.. இப்படியெல்லாமா எடுப்பாங்க.. வெப் சீரிஸின் பகீர் காட்சி!
சென்னை: படுக்கையறையில் அண்ணியுடன் ஜாலி என ஒரு பகீர் காட்சி வைரலாகி வருகிறது.
வெப் சீரிஸ்களின் ஹாட் காட்சிகள் நாள் தோறும் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இன்றும் ஒரு பகீர் காட்சி வைரலாகி வருகிறது.
இந்த வெப் சீரிஸின் பெயர் ஸாக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஸாக்கம் வெப் சீரிஸ் பாகிஸ்தான் வெப் சீரிஸ் ஆகும்.

கணவரால் கொடுமை
ஒரு தம்பதியின் நான்கு பிள்ளைகளில் மூத்த இரண்டு பிள்ளைகளுக்கு திருமணம் ஆகிறது. இளைய இரண்டு பிள்ளைகள் திருமணம் ஆகாமல் உள்ளனர். இதில மூத்த சகோதரியாக சர்வத் கிலானி நடித்துள்ளார். தனது கணவரால் பல கொடுமைகளை அனுபவித்த போதும் குடும்பத்தில் வெளிக்காட்டாமல் இருக்கிறார்.

பிரசவத்தின் போது மரணம்
பிரசவத்தின் போது ஆண் குழந்தையை பெற்றெடுக்கும் அவர், பிரசவத்தின் போதே மரணமடைகிறார். இதனை தொடர்ந்து வேறு ஒருவருக்கு நிச்சயம் செய்யப்படும் இளைய மகள், அக்காவின் குழந்தையை தனது குழந்தையை போல் வளர்க்கிறார்.

அக்காள் கணவருடன்..
ஆனால் குழந்தையை மாமியார் வீட்டிற்கு கொண்டு செல்லலாம் என எண்ணுகிறார். அதற்கு எதிர்ப்பு கிளம்புவதால் அக்காவின் கணவருக்கே திருமணம் செய்து வைக்கிறார்கள். இப்படியாக செல்கிறது இந்த வெப் சீரிஸ்.

இடம்மாறும் சுவீங்கம்
இந்நிலையில் இந்த வெப் சீரிஸில் இடம் பெற்றுள்ள காட்சி என்று ஒரு அடல்ட் காட்சி வைரலாகி வருகிறது. அதில் அண்ணியுடன் கணவரின் தம்பி எல்லை மீறுவதாக உள்ளது அந்த காட்சி. லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் அவர்கள் தங்களின் வாயில் உள்ள சுவீங்கத்தை மாற்றிக் கொள்கின்றனர்.

செம சீன்..
அதோடு நிர்வாண கோலத்தில் ஆசையை தீர்த்து கொள்கின்றனர். இந்த வெப் சீரிஸ் காட்சிதான் தற்போது செம ஹட்டாய் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் செம சீன் என ஜொள்ளு விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











