18+: கிட்சனுக்குள் கிச்சு கிச்சு.. டைனிங் டேபிளை படுக்கையாக்கி.. அத்துமீறும் இளம் ஜோடி..ஹாட் சீரிஸ்!

சென்னை: இளம் ஜோடி ஒன்று கிட்சனுக்குள் அத்துமீறும் படு ஹாட்டான காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் முன்னழகை காட்டி அட்வைஸ் செய்த பூனம் பாண்டே!

வெப் சீரிஸ்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த லாக்டவுன் நேரத்தில் ஏராளமான வெப் சீரிஸ்கள் ஆன்லைன் தளங்களில் குவிந்து விட்டன.

காரணம்.. ரசிகர்கள் மத்தியில் அதற்கு எழுந்துள்ள ஆதரவே. வருட கணக்கில் ஓடும் மெகா தொடர்களுக்கு மத்தியில் சொற்ப எபிசோடுகளுடன் முடியும் இந்த வெப் சீரிஸ்களை வசதிக்கேற்ப பார்த்துக் கொள்ளலாம்.

செல்போன்களில்

செல்போன்களில்

இதனால் இளைஞர்கள் மத்தியில் வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு பெரிதும் அதிகரித்துள்ளது. வெப் சீரிஸ்கள் பெரும்பாலும் ஆன்லைன் ஆப்களில் ரிலீஸ் செய்யப்படுவதால், அவற்றை செல்போன்களிலேயே பார்த்து விடுகின்றனர் இளைஞர்கள்.

எப்போதும் கிராக்கி

எப்போதும் கிராக்கி

அதோடு கொஞ்சம் ஹாட்டான சமாச்சாரங்களை கூட்டிக் காட்டினால், போட்டி போட்டுக் கொண்டு பார்க்கிறார்கள் இளைஞர்கள். என்னதான் ஆக்ஷன், த்ரில்லிங், திகில் என்றாலும் கசமுசா காட்சிகள் உள்ள வெப் சீரிஸ்களுக்கான கிராக்கி என்றும் குறைவதில்லை.

தொடக்கம் முதல்

தொடக்கம் முதல்

இதனாலேயே பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் தங்களின் சொந்த புரடெக்ஷன்லேயே வெப் சீரிஸ்களை தயாரிக்க தொடங்கி விட்டன. வெப் சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை என்பதால், பல படுக்கையறை காட்சிகளையும் தொடக்கம் முதல் முடிவு வரை அப்படியே காட்டுகின்றனர்.

இளம் ஜோடி

இளம் ஜோடி

அதுபோன்ற சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் தற்போது ஒரு ஹாட் காட்சி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அதாவது இளம் ஜோடி ஒன்று கிட்சனுக்குள்ளேயே அத்துமீறுகிறது.

பழங்கள் நசுங்க

பழங்கள் நசுங்க

அரைகுறை உடையில் டைனிங் டேபிளையே படுக்கையாக்கி மிரளவிட்டுள்ளனர். தக்காளி பழங்களும் காய்கறிகளும் நசுங்க அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனிமையை கொண்டாடுகின்றனர். இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் வெப் சீரிஸின் பெயரை கெஞ்சாத குறையாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X