18+: கல்லூரிக்குள்ளேயே ஆடை களைத்து.. இளம் ஜோடியின் அட்டகாசம்.. வேற லெவல் வெப் சீரிஸ்!
சென்னை: கல்லூரிக்குள்ளேயே இளம் ஜோடி ஒன்று ஆடைகளை களைத்து அத்துமீறும் ஹாட்டான காட்சி வைரலாகி வருகிறது.
வெப் சீரிஸ்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் மீதான ரசிகர்களின் ஆர்வமும் முன்னணி ரசிகர்களின் படங்களை பார்ப்பதற்கு சமமாக பெருகி வருகிறது.
காரணம்.. வெப் சீரிஸ்களில் இடம்பெறும் அந்த மாதிரி காட்சிகள் தான். சென்சார் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக ஏகத்திற்கும் அடல்ட் காட்சிகளை அள்ளி விட்டு வருகின்றனர்.

அந்த மாதிரி காட்சிகள்
இதனால் வெப் சீரிஸ்கள் மீதான மோகம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப் சீரிஸ்கள் மட்டுமின்றி அதில் இடம் பெறும் பலான காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாகி வருகிறது. இதனால் அந்த மாதிரி காட்சிகளை மட்டும் வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

படுக்கையறை காட்சி
அவற்றுக்கு வெப் சீரிஸை தாண்டி வியூஸ்கள் அள்ளுகின்றன. இதனால் அதுபோன்ற காட்சிகளை ஷேர் செய்யவும் நெட்டிசன்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நாள்தோறும் ஒரு படுக்கையறை காட்சி வைரலாகி வருகிறது.

லிப்லாக் ஆடை களைப்பு
அதன்படி இன்றும் ஒரு படு பயங்கரமான படுக்கையறை காட்சி வைரலாகி வருகிறது. அதாவது கல்லூரி நூலகத்திற்குள் இருக்கும் ஒரு இளம் காதல் ஜோடி முதலில் லிப்லாக்கில் ஆரம்பித்து பின்னர் ஆடை களைப்பு என தொடர்ந்து அத்து மீறுகின்றனர்.

ஊக்கப்படுத்தும் காதலி
அப்போது தனது காதலியின் அழகை டபுள் மீனிங்கில் வர்ணிக்கிறார் அந்த காதலர். அவரது காதலியும் அவரை திருப்தி படுத்துமாறு ஊக்கப்படுத்துகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர். அதோடு வெப் சீரிஸின் பெயரையும் கேட்டு நச்சரித்துள்ளனர்.

சைஸ் மேட்டர்ஸ் 2
இந்த காட்சி சைஸ் மேட்டர்ஸ் 2 என்ற வெப் சீரிஸில் இடம்பெற்றிருக்கும் காட்சி என்று சில நெட்டிசன்கள் பதில் அளித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் கடந்த 8 ஆம் தேதி உல்லு ஆப்பில் வெளியானது. சிகா குமாரி, ரவி பாட்டியா ஆகியோர் இதில் லீடிங் ரோலில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











