twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    18+:ஹாஸ்பிட்டலில் மிட்நைட் மாசாலா.. நர்ஸுடன் உறவு.. ஜெட் ஸ்பீடில் பரவும் வீடியோ.. கிறங்கும் இளசுகள்!

    |

    சென்னை: ஹாஸ்பிட்டலில் ஆண் நர்ஸும் பெண் நர்ஸும் உறவு கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

    Recommended Video

    Sunny Leone Chops her Finger | Daniel Weber | Sunny Prank

    எப்போதுமே பார்ன் வீடியோக்களுக்கும் கசமுசா வீடியோக்களுக்கும் மக்கள் மத்தியில் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக நல்ல வரவேற்பு இருக்கும்.

    அதிலும் தற்போது வெப் சீரிஸ்களின் வரவால் குதூகலித்து போயுள்ளனர் இளைஞர்கள். வெப் சீரிஸ்களை கேட்க ஆள் இல்லை என்பதால் ஏகத்துக்கும் அடல்ட் காட்சிகளை வைத்து தள்ளுகின்றனர்.

    18+: பருப்பு விற்கும் பெண்ணுடன்.. பஸ்க்குள்ளேயே உல்லாசம்.. தீயாய் பரவும் மஸ்த்ராமின் பலான காட்சி!18+: பருப்பு விற்கும் பெண்ணுடன்.. பஸ்க்குள்ளேயே உல்லாசம்.. தீயாய் பரவும் மஸ்த்ராமின் பலான காட்சி!

    விளம்பரம்

    விளம்பரம்

    வெப் சீரிஸ்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து தொடர்ந்து முன்னணி இயக்குநர்கள் பலரும் வெப் சீரிஸ்கள் பக்கம் திரும்பி வருகின்றனர். அதேபோல் வெப் சீரிஸ்களுக்கு விளம்பரப்படுத்தும் வகையில் அவற்றில் இருந்து ஏதாவது ஒரு கில்மா காட்சியை வைரலாக்கி கூட்டத்தை சேர்க்கின்றனர்.

    எடிட் செய்து

    எடிட் செய்து

    வெப் சீரிஸ் தயாரிப்புக்குழு ஒரு பக்கம் விளம்பரத்திற்கான இந்த வேலையை செய்தாலும், லாக்டவுன் நேரமான தற்போது மொபைல் போன்களிலும், சோஷியல் மீடியாக்களிலும் பொழுதைப் போக்கி வரும் இளசுகள், சில பலான காட்சிகளை எடிட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

    மசாலா காட்சி

    மசாலா காட்சி

    இதனால் நாள்தோறும் ஏராளமான கசமுசா காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது அந்த மாதிரியான மசாலா காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நர்ஸுடன் உறவு

    நர்ஸுடன் உறவு

    இதன் காட்சி அமைப்பை பார்க்கும் போது இதுவும் வெப் சீரிஸ்தான் என தெரிகிறது. மருத்துவமனையில் இரவு பணியில் உள்ள ஒரு ஆண் நர்ஸும் பெண் நர்ஸும் யூனிஃபார்மிலேயே பாலியல் உறவு கொள்வதாக உள்ளது அந்த காட்சி.

    வில்லங்கமா இருக்கே..

    வில்லங்கமா இருக்கே..

    தனிமையில் இருக்கும் நர்ஸின் ஆடைகளை களைத்து, லிப்லாக் உட்பட பல காட்சிகளுடன் பயங்கரமாக உள்ளது இந்த வீடியோ. ஹாஸ்பிட்டல் மிட்நைட் மாசாலா என்ற பெயரில் வலம் வரும் இந்த வீடியோ பார்க்கும் போதே வில்லங்கமாக உள்ளது.

    எந்த வெப் சீரிஸ்

    எந்த வெப் சீரிஸ்

    இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உணர்ச்சியின் மிகுதியில் கண்டப்படி கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சில நெட்டிசன்கள் இது எந்த வெப் சீரிஸ்? இதனை முழுவதும் எங்கு பார்க்கலாம் என கேட்டு நச்சரித்து வருகின்றனர்.

    English summary
    A hot scene of web series goes viral on social media. The video viral in the name of Hospital midnight masala.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X