18+: மளிகை கடைக்குள் எல்லை மீறும் ஜோடி.. தீயாய் பரவும் காட்சி.. அலறவிடும் வெப்சீரிஸ்!
சென்னை: மளிகை கடைக்குள்ளேயே கள்ளக்காதல் ஜோடி கசமுசாவில் ஈடுபடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு நாளும் வெப் சீரிஸின் ஏதாவது ஒரு காட்சி வைரலாவது வாடிக்கையாகி வருகிறது. ரசிகர்களை கவரும் வகையில் பலான காட்சிகள்தான் அதிகம் வைரலாக்கப்படுகிறது.
என்ன வெப் சீரிஸ் என்றாலும் ஒவ்வொரு எபிசோடிலும் குறைந்தது ஒரு படுக்கையறை காட்சியாவது இடம் பெற்று விடுகிறது.

வயதுக்கு மீறிய உறவுகள்
சில வெப் சீரிஸ்கள் பாலியல் உறவுகளை மையப்படுத்தியே காட்சியாக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலும் கள்ளத்தனமான உறவுகள், வயதுக்கு மீறிய உறவுகள், திருமணத்திற்கு முன்பே என புதுசு புதுசாக முளைத்து வருகின்றன.

படுக்கையறைகள்
கல்லூரிகள், வகுப்பறைகள், சமையல் அறை என கிடைக்கும் இடத்தை எல்லாம் தவறான உறவில் இருப்பவர்கள் எப்படி படுக்கையறை ஆக்கி கொள்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் ஏராளமான வெப்சீரிஸ்கள் வந்த வண்ணம் உள்ளன.

கள்ள உறவுகள்
சில வெப் சீரிஸ்கள் சமூகத்தில் அரங்கேறும் அவலங்களையும் தவறான உறவுகளையும் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. கணவனுக்கு தெரியாமல் மனைவி தொடரும் கள்ள உறவு மனைவிக்கு தெரியாமல் கணவன் தொடரும் உறவுகள் என கள்ள உறவுகளை தோலுரிப்பதாக உள்ளது.

ஆடை களைப்பு..
அந்த வகையில் தற்போது வைரலாகும் காட்சியும் கள்ள உறவை மைய்யப்படுத்துவதாக உள்ளது. மளிகை கடைக்குள் ஒரு இளம் கள்ளக்காதல் ஜோடி எல்லை மீறுவதாக உள்ளது அந்தக் காட்சி. ஸ்டோர் ரூமுக்குள்ளேயே ஆடை களைப்பு, லிப்லாக் என தானிய மூட்டைகளை படுக்கையறையாக்கி அதகளப்படுத்துகின்றனர்.

அள்ளும் வியூஸ்
இந்த வெப் சீரிஸின் பெயர் என்ன என்று குறிப்பிடப்படாமல் செம ஹாட் என கேப்ஷன் கொடுத்து வைரலாக்கி வருகின்றனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் செம சீன் என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தக் காட்சி அதிக வியூஸ்களை அள்ளி வருகிறது.


Click it and Unblock the Notifications











