18+: ஆத்தாடி.. எவ்ளோ நேரம்.. மருத்துவ மாணவர்களின் லிப் லாக் காதல்.. வைரலாகும் ஹாட் காட்சி!
சென்னை: எம்பிபிஎஸ் படிக்கும் இளம் ஜோடி ஒன்று மணிக்கணக்காய் லிப் லாப் கொடுக்கும் வெப் சீரிஸின் ஹாட் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு இந்தியில் வெளியான வெப் சீரிஸ் மெடிக்கலி யுவர்ஸ். இந்த வெப் சீரிஸை ஏக்தா கபூர் தயாரித்திருந்தார்.
ஷாந்தனு மகேஷ்வரி, நித்தியாமி ஷிர்கே, கேவல் தேசானி, மனாஸ் ஆதியா, ராதே லோட்வாலா, ஷ்ருதி பப்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மாணவர்களின் உலகம்
மருத்துவ மாணவர்களின் அவல நிலையையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஒரு சிறந்த மருத்துவ நிறுவனமான கிம்ஸில் உள்ள மருத்துவ மாணவர்களின் குழுவின் உலகத்தைக் காட்டுகிறது இந்த வெப் சீரிஸ்.

குளிப்பது கூட இல்லை
இங்கு வரும் ஒரு சில மாணவர்கள் தங்கள் கிம் கர்தஷியனைக் கண்டுபிடிக்கலாம் என எதிர்பார்த்து அங்கு வருகின்றனர். எதிர்பார்த்தப்படியே அவர்கள் சரியான பார்ட்னர்களை கண்டுபிடிக்கின்றனர், அவர்கள் படிப்பிற்கான நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக குளிப்பதற்கு கூட நேரத்தை வீணாக்குவதில்லை.

ஹாட் காட்சி
இப்படியாக மருத்துவ மாணவர்களுக்கே உரிய குறும்புத்தனத்தோடும் குதூகலத்தோடும் செல்லும் இந்த வெப் சீரிஸில் காதலும் மலர்கிறது. இந்த வெப் சீரிஸ் ஏஎல்டி பாலாஜி ஆப்பில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த வெப் சீரிஸின் படு ஹாட்டான காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.

லிப் லாக்
அதில் நடிகை ஷ்ருதி பப்னா தனது காதலரான சக மருத்துவ மாணவருடன் இருட்டு அறையில் மணிக் கணக்காய் லிப்லாக் கொடுக்கிறார். இந்தக் காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் முழு காட்சியையும் காட்டுங்கள் என கெஞ்சி வருகின்றனர்.

அள்ளும் லைக்ஸ்
இன்னும் சிலர் நடிகை ஷ்ருதி பப்னா செம செக்ஸியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் வெப் சீரிஸின் பெயர் என்ன இதன் கன்ட்டினியூஷன் என்ன என்றும் கேட்ட வருகின்றனர். இந்தக் ஹாட் காட்சி லைக்ஸ்களையும் அள்ளி வருகிறது.


Click it and Unblock the Notifications











