Don't Miss!
- Lifestyle முகலாயர்கள் உருவாக்கிய விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... அத்தனையையும் கொள்ளையடித்த ஒரே அரசர் இவர்தானாம்...!
- News பாஜவுடன் ஏன் அதிமுக கூட்டணி வைக்கவில்லை தெரியுமா? ராஜன் செல்லப்பா சொன்ன அந்த பாயிண்ட்! கவனிச்சீங்களா
- Sports பத்த வச்சிட்டியே பரட்டை..டி20 உலககோப்பையில் ஹர்திக் பாண்டியாவை சேர்க்க கூடாது..ஆதாரத்துடன் எதிர்ப்பு
- Finance தேங்காய் பூ விலை ஏற்றம்.. அப்படி என்ன மவுசு இதுல? இது ஏன் இவ்வளவு விலை விக்கிது?
- Technology அப்பட்டமா இருக்கே.. EVM என்கிற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாமா? தேர்தல் ஆணையம் விளக்கம்!
- Automobiles பெட்ரோல் பைக்கிற்கு பதிலாக எலக்ட்ரிக் பைக்கை வாங்க எத்தனை பேர் ரெடி? மார்க்கெட்டில் சேல்ஸில் இருக்கும் பைக்ஸ்!
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
18+: ஆத்தாடி.. எவ்ளோ நேரம்.. மருத்துவ மாணவர்களின் லிப் லாக் காதல்.. வைரலாகும் ஹாட் காட்சி!
சென்னை: எம்பிபிஎஸ் படிக்கும் இளம் ஜோடி ஒன்று மணிக்கணக்காய் லிப் லாப் கொடுக்கும் வெப் சீரிஸின் ஹாட் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு இந்தியில் வெளியான வெப் சீரிஸ் மெடிக்கலி யுவர்ஸ். இந்த வெப் சீரிஸை ஏக்தா கபூர் தயாரித்திருந்தார்.
ஷாந்தனு மகேஷ்வரி, நித்தியாமி ஷிர்கே, கேவல் தேசானி, மனாஸ் ஆதியா, ராதே லோட்வாலா, ஷ்ருதி பப்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
18+: ஆடை அணியாமல்.. அப்படி ஆரம்பித்து இப்படி முடித்த இளம் ஜோடி.. செம்ம ஹாட் வெப் சீரிஸ்!
மாணவர்களின் உலகம்
மருத்துவ மாணவர்களின் அவல நிலையையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஒரு சிறந்த மருத்துவ நிறுவனமான கிம்ஸில் உள்ள மருத்துவ மாணவர்களின் குழுவின் உலகத்தைக் காட்டுகிறது இந்த வெப் சீரிஸ்.
குளிப்பது கூட இல்லை
இங்கு வரும் ஒரு சில மாணவர்கள் தங்கள் கிம் கர்தஷியனைக் கண்டுபிடிக்கலாம் என எதிர்பார்த்து அங்கு வருகின்றனர். எதிர்பார்த்தப்படியே அவர்கள் சரியான பார்ட்னர்களை கண்டுபிடிக்கின்றனர், அவர்கள் படிப்பிற்கான நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக குளிப்பதற்கு கூட நேரத்தை வீணாக்குவதில்லை.
ஹாட் காட்சி
இப்படியாக மருத்துவ மாணவர்களுக்கே உரிய குறும்புத்தனத்தோடும் குதூகலத்தோடும் செல்லும் இந்த வெப் சீரிஸில் காதலும் மலர்கிறது. இந்த வெப் சீரிஸ் ஏஎல்டி பாலாஜி ஆப்பில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த வெப் சீரிஸின் படு ஹாட்டான காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.
லிப் லாக்
அதில் நடிகை ஷ்ருதி பப்னா தனது காதலரான சக மருத்துவ மாணவருடன் இருட்டு அறையில் மணிக் கணக்காய் லிப்லாக் கொடுக்கிறார். இந்தக் காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் முழு காட்சியையும் காட்டுங்கள் என கெஞ்சி வருகின்றனர்.
அள்ளும் லைக்ஸ்
இன்னும் சிலர் நடிகை ஷ்ருதி பப்னா செம செக்ஸியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் வெப் சீரிஸின் பெயர் என்ன இதன் கன்ட்டினியூஷன் என்ன என்றும் கேட்ட வருகின்றனர். இந்தக் ஹாட் காட்சி லைக்ஸ்களையும் அள்ளி வருகிறது.
-
Vijay: விஜய் குரலில்.. யுவன் மியூசிக்கில் நாளை வெளியாகும் GOAT பட ஃபர்ஸ்ட் சிங்கிள்.. இதோ ப்ரமோ!
-
Vijay: ஆர் யூ ரெடி?.. விஜய்யின் கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்து அர்ச்சனா கல்பாத்தி கேள்வி!
-
’சின்ன தளபதி’ பட்டம் என்னாச்சு?.. டைரக்டர் சொதப்பினா காசுக்காக நடிக்க வேண்டியதுதான்.. பரத் பேட்டி!